රුධිර පරිත්‍යාග කිරිමේ වැඩසටහනක් අද දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ දී ......

ජාතික රුධිර මධ්‍යස්ථානයේ පවතින රුධිර හිගයට විසදුමක් ලෙස රුධිරය පරිත්‍යාග කිරීමේ වැඩසටහනක් අද දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්.එස්.පි.හේරත් මහතාගේ මූලිකත්වයෙන් දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ශ්‍රවනාගාරයේ දී පැවැත්වීය. පුත්තලම මූලික රෝහලෙහි රුධිර මධ්‍යස්ථානයෙහි දායකත්වයෙන් පැවති මෙම වැඩසටහන සුභසාධක සංගමය විසින් සංවිධානය කරන ලදි.

 

"ஒரே நன்கொடையால் ஒரு உயிரைக் காப்போம்..."

மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று இரத்ததான நிகழ்ச்சி...

தேசிய இரத்ததான நிலையத்தில் இரத்தப் பற்றாக்குறைக்கு தீர்வாக இரத்ததானம் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலாளர் திரு.எச்.எம்.எஸ்.பி.ஹேரத் அவர்களின் ஏற்பாட்டில் இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. புத்தளம் ஆதார வைத்தியசாலையின் இரத்த நிலையத்தின் பங்களிப்புடன் நலன்புரிச் சங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

"Let's save a life with one donation..."

A blood donation program today at the district secretary's office...

A blood donation program as a solution to the shortage of blood at the National Blood Center was conducted today under the initiative of the District Secretary Mr. H. M. S. P. Herath at the District Secretariat Auditorium. The program was organized by the Welfare Association with the contribution of Blood Center of Puttalam Base Hospital.

294480118 541858994396917 4906492751910120757 n  294852193 541858544396962 4815569148678643619 n

295014792 541858251063658 9026957424952232352 n  294876196 541859101063573 2231167610267636372 n