“ අවශ්යතා ඉටුකර ගැනීමට තමන් ලඟට පැමිණෙන පුද්ගලයාගේ දෑස් තුළින් ඔහුව කියවන්න.... ඉන් ලේ බැම්ම ගොඩනගන්න.... ” කේ.එම්.එස්.ඩි.කුමාරි ජයසේකර මහත්මිය පැවසීය..
ඇය එසේ කියන්නේ රාජ්ය නිලධාරින් උදෙසා මානව සබඳතාත්මක කුසලතා වර්ධනය පිළිබඳව පැවති වැඩසටහනේ දී ය.
රාජ්ය නිලධාරියා පරිවර්තීය ( වෙනසක් කළ හැකි ) නායකයෙකු වන්නේ කෙසේ ද? පුද්ගල කේන්ද්රිය අවධානය, බුද්ධිමය උත්තේජනය,ආත්ම කේන්ද්රිය අභිප්රේරණය හා පරමාදර්ශි පෙළඹවීම තුළින් සුහඳ සබදතා ගොඩනගා ගන්නා ආකාරය කෙරෙහි මෙහිදි ඇය අවධානය යොමු කළා.
හෙන්රි ෆියෝස් නැමැත්තාට අනුව කළමණාකරනය යනු ක්රමවේදයක්. ඒ තුළ අන්තර්ගත සැලසුම්කරණය, සංවිධානය, මෙහෙයවිම හා කාලය කෙරෙහි අවධානයෙන් වඩාත් සඵලදායි ලෙස සේවාලාභි තෘප්තිය සැලසෙන පරිදි රාජකාරි ඉටුකිරීමේ වැදගත්කම පිළිබඳව ඇය අපට කියා දුන්නා..
කළමනාකරණයේ දී බොහෝවිට කාර්යයන් දෙකක් සිදු වේ. වේලාවට වැඩකිරීම හා ප්රතිළුලය අරමුණු කොට වැඩකිරීම සුවිශේෂි ය. පසුවිපරම් කිරීම හා සමකාලීනයන් සමඟ ඇසුර ද ඉඳහිට කළ යුතුය.
“ විශ්වය වියමනක් ” ඇය කියයි. එහි එක් පුරුකක් වන ඔබ කාට හෝ රිදවීම තමන්ට හානි කිරිමක් ලෙස හඳුනාගන්න. එබැවින් කළමණාකරනයේ දි තවත් සුවිශේෂි කරුණක් වන්නේ ජෛව පද්ධතියට හානි කිරීම හා පුද්ගල රිදවිම කිසිදා නොකළ යුතු වීමයි.
එමෙන්ම මෙලොව වටිනාම සම්පත කාලය වේ. සිතිවිලි ක්ෂිතිජය යන දුර මනා ලෙස කළමනාකරණය කරගන්නේ නම් හා තමා කරන කාර්යය එළොවට හා මෙළොවට වැඩදායි වන්නේ නම් සාර්ථක රාජ්ය නිලධාරියෙකු ලෙස තෘප්තිමත් විය හැකිය.
“ තමා තුළ ඇති විභවතා හඳුනා ගන්න. දුර්වලතාවයන්ට එරෙහිව තමා තුළින් ම ශක්තිය ගොඩනගන්න..ඇය අවධාරනයෙන් කියා සිටියා" එලෙසම ප්රායෝගික ක්රියාකාරකම් ඇසුරින් අපි දැනුම බෙදා හදා ගත්තෙමු.
ඉදින් සෞන්දර්යය, කලාව, රසවින්දනය, ආශ්වාදය, දැණුම හා අවබෝධය ලබාදෙමින් ගත කළ හෝරා කිහිපයකට වටිනාකමක් එක් කළ ඇය උතුරු මැද පළාත් සභාවේ සෞඛ්ය අමාත්යාංශයේ ලේකම්ධුරය හොබවන කේ.එම්.එස්.ඩි.කුමාරි ජයසේකර මහත්මියයි. ඇය අප වෙනුවෙන් කැපකළ කාලය හා ශ්රමය වෙනුවෙන් කෘතවේදීත්වය පලකරමු.
වඩාත් සඵලදායි රාජ්ය සේවයක් උදෙසා එය ඉවහල් වනු ඇතැයි විශ්වාස කරමු...
“வாழ்க்கைக்கு நோக்கத்தைக் கொடுங்கள்... அது நட்புறவுமிக்கதாக இருக்க வேண்டும்... ” மைக்கல் எமர்ஷன் ஒருமுறை கூறியுள்ளார்..
“தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தங்களை சந்திக்க வரும் நபரின் கண்ணை வைத்தே அவரை படியுங்கள் .... அதிலிருந்தே உறவு பாலத்தினை கட்டியெழுப்புங்கள்...." என்றார் திருமதி கே.எம்.எஸ்.டி. குமாரி ஜெயசேகர.
அரச உத்தியோகத்தர்களுக்கான மனிதஉறவு திறன் மேம்பாட்டிற்காக நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு அரச ஊழியர் எப்படி மாற்றங்ளை உருவாக்கும் தலைவராக மாற முடியும்? இங்கே அவர் நபர் நோக்கிய கவனம், அறிவுசார் தூண்டுதல், சுய-மைய உந்துதல் மற்றும் சிறந்த உந்துதல் மூலம் இணக்கமான உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதில் கவனம் செலுத்தினார்.
ஹென்றி ஃபியோஸின் கூற்றுப்படி, முகாமைத்துவம் என்பது ஒரு முறைமை. திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல், தலைமைத்துவம் வகித்தல் மற்றும் நேரத்திற்கு கவனம் செலுத்துதல் ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளதோடு, இதன் படி வாடிக்கையாளர் திருப்தியை உறுதிசெய்ய மிகவும் வினைத்திறனாக கடமைகளைச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.....
முகாமைத்துவத்தில் பெரும்பாலும் இரண்டு செயல்பாடுகள் நடைபெறுகின்றன. நேரத்திற்கு வேலை செய்வது மற்றும் பெறுபேறுகளைக் நோக்காகக் கொண்டு வேலைசெய்வதென்பது விஷேடமானதாகும்..... பின்தொடர்தல் மற்றும் சமகாலத்தவர்களுடன் பழகுவதும் அவ்வப்போது செய்யப்படல் வேண்டும்.
"பிரபஞ்சம் ஒரு நெசவாகும்," என அவர் இயம்பினார். அதில் ஒரு இணைப்பாக இருக்கும் நீங்கள்,ஒருவருக்கு தீங்கிழைப்பதனை தமக்கே தீங்கிழைப்பதாக உணருங்கள். எனவே, முகாமைத்துவத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சூழல் தொகுதிக்கு சேதம் விளைவிப்பது அல்லது தனியொருவரை நோவினைபடுத்துவது ஒருபோதும் செய்யப்படக்கூடாத காரியமாகும்.
மேலும் இந்த உலகில் மிகவும் பெறுமதிமிக்க வளம் நேரமாகும். சிந்திக்கும் அளவின் எல்லையினை நன்கு நிர்வகித்தால், செய்யும் பணி இவ்வுலகிற்கும் மறுஉலகிற்கும் பயனுள்ளதாக இருக்குமானால் வெற்றிகரமான அரச உத்தியோகத்தராக திருப்தி காணலாம்.
உங்களுக்குள் இருக்கும் ஆற்றலினை இனம் காணுங்கள். பலவீனங்களுக்கு எதிராக தங்களுக்குள்ளேயே பலத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.. என்று அவர் வலியுறுத்தி கூறினார். அதேபோல், நடைமுறைச் செயல்பாடுகளிருந்தே அறிவை எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம்.
அழகு, கலை, சுவாரஸ்யம், உத்வேகம், அறிவு, புரிதல் ஆகியவற்றை வழங்கி, செலவழித்த சில மணித்தியாலங்களுக்கு பெறுமதி சேர்த்த வடமத்திய மாகாண சபை சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி கே.எம்.எஸ்.டி.குமாரி ஜயசேகர அவர்கள் எங்களுக்காக அர்ப்பணித்த நேரம் மற்றும் முயற்சிக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது மிகவும் வினைத்திறனான அரச சேவைக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்...
"Give purpose to life ... it must be pleasant..." Mr. Michael Hammer once said.
" Read mind of the person who comes to him to fulfill his needs through the eyes of him.... and build a blood relationship from it..." said Mrs. KMSD Kumari Jayasekara..
She said this while addressing a program on Human Relations Skills Development for Government Officers.
How can a public servant become a transformational leader? Here she focuses on how to build harmonious relationships through person-centered focus, intellectual stimulation, egocentric motivation and idealistic motivation.
According to Henry S.Fosse, management is a method. She taught us about the importance of planning, organizing, leading, and managing time effectively to achieve client satisfaction.
There are often two functions involved in management. Punctuality and result-oriented work are exceptional. Follow-up and interaction with contemporaries should also be done occasionally.
“The universe is a weave,” she says. One of the links is that you recognize hurting someone as hurting yourself. Therefore, another important point in management is to never harm Ecosystems and injure people.
And time is the most valuable resource in this world. One can be satisfied as a successful civil servant if one manages thinking horizon well and if the work one does is useful to this world and the Hereafter.
“Recognize the potential within yourself. Build strength from within oneself against weaknesses.. she insisted" Similarly we shared knowledge through practical activities.
Mrs. KMSD Kumari Jayasekara, Secretary of the Ministry of Health, North Central Provincial Council, who added value to the few hours spent with us by providing beauty, art, enjoyment, inspiration, knowledge and understanding. We express our gratitude for the time and effort she has devoted to us.
We hope it will be helpful to provide effective public service...









