දින කිහිපයක සිට ඇඳහැලෙන වර්ෂාව හේතුවෙන් මාදම්පේ සහ මහවැව ප්‍රදේශයෙන්  ගලාබස්නා හැමිල්ටන් ඇළ සහ කඩුපිටි ඔය පිටාර ගැලීම නිසා හලාවත - කොළඹ ප්‍රධාන මාර්ගයේ ස්ථාන කිහිපයක් ජලයෙන් යටවී  ගමනාගමනයට බාධා එල්ල විය. අද අලුයම සිට ඇති වු මෙම තත්වය නිසා නිවාස සහ අතුරු මාර්ග රැසක් ද ජලයෙන් යට වි තිබේ.

ජලයෙන් යට වී ඇති ස්ථානයන් හි ගමන් කිරිමට  නොහැකි වාහන විකල්ප මාර්ග ඔස්සේ  හරවා යැවීමට තොඩුවාව පොලිසියේ රථවාහන අංශය විසින් කටයුතු කරන ලදි.

ආපදා සහන සේවා හදිසි ප්‍රතිචාර යටතේ කඩුපිටි ඔයෙහි ජල ගැලීම් තත්වය පාලනය කිරිමට තල්විල මෝය කපා ජලය මුහුදට බැසයාමට සැලැස්වූ බව දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්.එස්.පි.හේරත් මහතා පැවසීය.

මෙම ජලගැලීම් තත්වය නිසා ඇතිවූ ආපදා හේතුවෙන් පහල මහවැව වසමෙහි පවුල් 45ක පුද්ගලයින් 130 දෙනෙකු මුද්‍රාදේවි රංග ශාලාවේ සුරක්ෂිත මධ්‍යස්ථානය තුළ රඳවා පිසූ ආහාර ලබා දීම සහ අවශ්‍ය අනෙකුත් පහසුකම් ලබාදීම ප්‍රාදේශිය ලේකම් උපදෙස් පරිදි දිස්ත්‍රික් සහන සේවා නිලධාරින්ගේ සහ ග්‍රාමනිලධාරින්ගේ මැදිහත්වීමෙන් සිදුකරන බව දිසාපතිවරයා වැඩිදුරටත් පැවසීය.

දින තුනක් තුළ ඇදහැළුණු (17 දින සිට 19 දක්වා) වර්ෂාව හේතුවෙන් ආරච්කට්ටුව, පුත්තලම, මුන්දලම, කල්පිටිය, වනාතවිල්ලුව, හලාවත, මහවැව, මාදම්පේ සහ නාත්තන්ඩිය ප්‍රාදේශිය ලේකම් කොට්ඨාසයන් හි   පවුල් 445 ක පුද්ගලයින් 1649 දෙනෙකු පිඩාවට පත් විය. එම තත්වය මේ වන විට පහව ගොස් ඇති අතර  තවදුරටත් මහවැව, මාදම්පේ සහ නාත්තන්ඩිය ප්‍රාදේශිය ලේකම් කොට්ඨාසයන් හි පවුල් 298ක පුද්ගලයින් 1010 දෙනෙකු ගංවතුර ආපදාවට ලක්ව සිටිති.

වර්ෂාව සමඟ ඇති වූ සුළං තත්වය නිසා පසුගිය 17 දා පුත්තලම ප්‍රාදේශිය ලේකම් කොට්ඨාසයේ නගර ශාලාව, පුස්තකාලය, මිහිරාජ් මුස්ලිම් පල්ලිය, කුඩිරිප්පුව මත්ස්‍ය වෙළද මධ්‍යස්ථානය, ආණකුට්ටිසෙන් අන්තෝනි දේවස්ථානය,මුල්ලිපුරම් ග්‍රාම නිලධාරි කාර්යාලය,අමිහීර් පෙරපාසල ඇතුළු ආයතන කිහිපයකට හානි සිදුව ඇත.

ඉහළ ජලපොෂක ප්‍රදේශයන්ට ඇදහැලෙන වර්ෂාපතනය හේතුවෙන් අද පෙරවරුවේ සිට දැදුරු ඔය ජලාසයේ වාන් දොරටු දෙකක් අඩි දෙක බැගින් විවෘත කර ඇති බව වාරියපොල ප්‍රාදේශිය වාරිමාර්ග ඉංජිනේරු පවසයි. ඉන් ජලය තත්පරයට ඝන අඩි 2800 බැගින් දැදුරු ඔයට නිකුත් කෙරේ.

අයහපත් කාලගුණයෙන් සිදුවන ආපදා තත්වය අවම කිරිම සඳහා අවශ්‍ය කඩිනම් පියවර ගැනීමට ප්‍රාදේශිය ලේකම්වරුන්ට උපදෙස් ලබා දී ඇති බව දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්.එස්. පි.හේරත් මහතා වැඩිදුරටත් පවසන ලදි.

 

ஹெமில்டன் கால்வாய் மற்றும் கடுப்பிட்டி ஓயா நிரம்பி வழிவதால் கொழும்பு சிலாபம்  பிரதான வீதியில் பல இடங்களில் வெள்ளம்...

பல நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மாதம்பே மற்றும் மஹாவெவ பகுதிகளில் இருந்து ஹெமில்டன் கால்வாய் மற்றும் கடுப்பிட்டி ஓயா பெருக்கெடுத்து ஓடியதுடன் சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பல வீடுகள் மற்றும் பக்க வீதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நீர் தேங்கிய பகுதிகளில் பயணிக்க முடியாத வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடுவதற்கு தொடுவா பொலிஸ் போக்குவரத்து பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகளின் அவசர நடவடிக்கையின் கீழ் கடுப்பிட்டி ஓயாவின் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தல்வில முகத்துவாரம் வெட்டப்பட்டதாக மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்தார்.

வெள்ள நிலைமையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக கீழ் மஹாவெவ பிரதேசத்தில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் முத்ராதேவி திரையரங்கின் பாதுகாப்பான மையத்தில் தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்திNhயகத்தர்களின்  தலையீட்டுடன் சமைத்த உணவு மற்றும் பிற தேவையான வசதிகளை வழங்கியதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். முhவட்ட  செயலாளரின் அறிவுறுத்தலின்படி அதிகாரிகள்.

மூன்று நாட்களில் (17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை) பெய்த மழையினால் ஆராச்சக்கட்டுவ> புத்தளம்> முந்தல்> கல்பிட்டி> வனாத்திவில்லு> சிலாபம்> மஹாவெவ> மாதம்பே> நாத்தாண்டிய ஆகிய பிரதேச செயலகங்களில் 445 குடும்பங்களைச் சேர்ந்த 1649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை தணிந்துள்ளதுடன்> மஹாவெவ> மாதம்பே மற்றும் நாத்தாண்டி பிரதேச செயலகங்களில் 298 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் வெள்ள அனர்த்தத்தில் உள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி மழையுடன் கூடிய காற்றின் காரணமாக புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் நகர மண்டபம்> நூலகம்> மிஹ்ராஜ் பள்ளிவாசல்> குடியிருப்பு மீன் வர்த்தக நிலையம்> ஆனைக்குட்டிசன் அந்தோனியார் தேவாலயம்> முள்ளிபுரம் கிராம அதிகாரி அலுவலகம்> அமீஹிர் பாலர் பாடசாலை உள்ளிட்ட பல நிறுவனங்கள் சேதமடைந்தன. .

மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி திறக்கப்பட்டுள்ளதாக வாரியபொல பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 2800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ். பி ஹேரத் மேலும் தெரிவித்தார்.

 

Hamilton Canal and Kadupitiya Oya are overflowing, flooding several places on the main road of Chilaw  Colombo ….

Due to the torrential rain for several days, Hamilton Canal and Kadupiti Oya overflowed from Madampe and Mahawewa areas, flooding several places on the Chilaw-Colombo main road and disrupting traffic. Due to this situation since this morning, many houses and side roads have been flooded.

The traffic section of the Thoduwa police has arranged to divert the vehicles that cannot travel through the water-logged areas through alternative routes.

District Secretary HMSP Herath said that the Thalwila estuary was cut to control the flood situation in Kadupiti Oya under the emergency response of disaster relief services.

The District Secretary further said that 130 people from 45 families in the lower Mahawewa division were shifted to safe centre of Mudradevi Theatre due to the disaster caused by the flood situation and provided cooked food and other necessary facilities with the intervention of District Relief Service Officers and Grama Niladharies as per the instructions of the Divisional Secretary.

1649 people from 445 families in Arachchikattuwa, Puttalam, Mundel, Kalpitiya, Wanathawilluwa, Chilaw, Mahawewa, Madampe and Natthandiya Divisional Secretariats were affected due to the rain that fell in three days (17th to 19th). The situation has now subsided and further 1010 people from 298 families in Mahawewa, Madampe and Natthandiya Divisional Secretariats are under flood disaster.

On the 17th, due to the windy conditions along with the rain, several institutions including the Town Hall, Library, Mihiraj Mosque, Kudirippuwa Fish Market, Anakuttisen Anthony Church, Mullipuram Gramam Niladhary’s Office, Amihir Preschool were damaged in the Puttalam Divisional Secretariat Division.

Due to the rainfall in the upper catchment areas, two sluice gates of Deduru Oya Reservoir have been opened two feet each since this morning, says Wariyapola Regional Irrigation Engineer. The water is released into Deduru Oya at the rate of 2800 cubic feet per second.

The District Secretary H.M.S.P Herath further said the Divisional Secretaries  has been instructed   to take necessary measures to reduce the disaster caused by bad weather.

 

456143805 1008524234397055 8752858768680498059 n   456175313 1008524434397035 7007353121235883858 n

456201308 1008524261063719 3109973835138548167 n   456251607 1008524344397044 5661510080369628574 n