වැසි සහිත කාලගුණ තත්ත්වය නැවතත් සක්රීය වීම නිසා පුත්තලම දිස්ත්රික්කයේ නාත්තන්ඩිය වෙන්නප්පුව , මහවැව මාදම්පේ,මුන්දලම කල්පිටිය හා පුත්තලම යන ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසවල පුද්ගලයින් 5403 දෙනෙකු පීඩාවට පත්ව සිටින බව දිස්ත්රික් ලේකම් එච්.එම් එස්. පි. හේරත් මහතා පවසයි .
මහවැව නගරයේ ව්යාපාරික ස්ථානයක ඇතිවූ ගින්නක් පැතිර යාම හේතුවෙන් ව්යාපාරික ස්ථාන හතරකට හානි සිදුව ඇත .
එමෙන්ම වෙන්නප්පුව බ/ කොලින්ජාඩිය පවුල් විසිතුනක පුද්ගලයින් අනූ දෙදෙනෙකු සඳහා පිසූ ආහාර ලබාදීම ආපදා සහන සේවා නිලධාරීන් ගේ මැදිහත් වීමෙන් සිදුකරන බව ඒ මහතා වැඩිදුරටත් පවසන ලදී.
மோசமான காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகள் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன...
மழையுடன் கூடிய காலநிலை மீண்டும் நிகழ்வதனால்,புத்தளம் மாவட்டத்தில் நாத்தான்டிய, வென்னப்புவ, மஹாவெவ, மாதம்பை, முந்தல், கல்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 5403 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் திரு எச்.எம்.எஸ்.பி. ஹேரத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மஹாவெவ நகரிலுள்ள வர்த்தக ஸ்தலமொன்றில் பரவிய தீயினால் நான்கு வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
அதேபோல், வென்னப்புவ மேல்/கொலிஞ்சாடியவில் வசிக்கும் இருபத்திமூன்று குடும்பங்களைச் சேர்ந்த தொண்ணூற்று இரண்டு பேருக்கு சமைத்த உணவு வழங்கும் பணிகளானது அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Seven Divisional Secretariat Divisions of Puttalam District are experiencing further disasters as a result of the current unfavorable weather conditions.
According to District Secretary H. M. S. P. Herath, the reactivation of wet weather conditions has affected around 5403 individuals in the Puttalam district's Divisional Secretariat Divisions of Nattandiya, Wennappuwa, Mahawewa, Madampe, Mundel, Kalpitiya, and Puttalam.
Additionally, the spread of a fire in a commercial location in the Mahawewa Town area has caused damage to four other businesses.
He added that with the help of Disaster Relief Service officers, 92 members of 23 families in the Wennappuwa-Upper Kolinjadiya area were given cooked food.








