තොරතුරු ලබා ගැනීමේ අයිතිය බලාත්මක කිරීම මගින් පොදු අධිකාරිවල විනිවිද භාවය සහ මගවීමේ සංස්කෘතිය ඇති කිරීම අරමුණු කොට දැනුවත් කිරීමේ වැඩිමුළුවක් අතිරේක දිස්ත්රික් ලේකම් (පාලන) පුබුදිකා එස් බණ්ඩාර මහත්මියගේ සම්පත් දායකත්වයෙන් දිස්ත්රික් ලේකම් කාර්යාල ශ්රවණාගාරයේදී පසුගියදා පැවැත්විණි.
එහිදී තොරතුරු දැනගැනීමේ අයිතිය හා එහි ලක්ෂණ, තොරතුරු අයිතිවාසිකම් නීතියෙහි පරමාර්ථ, තොරතුරු අර්ථකථනය, තොරතුරු ලබාගත හැකි ආකාර, තොරතුරු ඉල්ලීමක් ප්රතික්ෂේප කල හැකි අවස්ථා, තොරතුරු ලබා ගැනීමේ කාර්ය පටිපාටි හා ගාස්තු පිළිබඳව, අභියාචනා ක්රියාවලිය, තොරතුරු සපයන නිලධාරීන් වෙත සපයා ඇති රැකවරණය, හේතු දැනගැනීමේ අයිතිය, තොරතුරු නිලධාරීන්ගේ වගකීම් හා කාර්යයන්, පොදු අධිකාරියක වගකීම් හා කාර්යභාරය සහ වැරදි හා දණ්ඩනයන් යන කරුණු පිළිබඳව සාකච්ඡාවට ලක් කළේය.
ජනමාධ්ය අමාත්යාංශයේ අනුග්රහයෙන් පැවති මෙම වැඩමුළුව සඳහා රාජ්ය නිලධාරීන්, ජනමාධ්යවේදීන්, රාජ්ය නොවන සංවිධාන නියෝජිතයින්, වැඩිහිටි සංවිධාන නියෝජිතයින්, යෞවන හා ක්රීඩා ඇතුළු ස්වේච්ඡා සංවිධාන නියෝජිතයින් සහභාගී වූහ.
மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி....
தகவல் அறியும் உரிமையை அமுல்படுத்துவதன் மூலம் பொதுத் துறைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கில், மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திருமதி. புபுதிகா எஸ். பண்டார அவர்களின் பங்களிப்புடன், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று சமீபத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில், தகவல் அறியும் உரிமை மற்றும் அதன் பண்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள், தகவல் பற்றிய வரைவிளக்கனம், தகவல்களைப் பெறக்கூடிய வழிகள், தகவல் கோரிக்கையை மறுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள், தகவல்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள், மேன்முறையீட்டு செயல்முறை, தகவல் வழங்குநர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, காரணங்களை அறியும் உரிமை, தகவல் அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள், ஒரு பொது துறையின் பொறுப்புகளும் பணிகளும் மற்றும் குற்றங்களும் தண்டனைகளும் போன்ற விடயங்கள் கலந்துறையாடப்பட்டது.
வெகுஜன ஊடக அமைச்சின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ் பட்டறையில், அரச அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், வயது முதிர்ந்தோர்களின் அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை உட்பட தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
A program at the District Secretariat to raise awareness of the right to information....
An awareness seminar was held recently at the District Secretariat Auditorium with the aim of creating transparency and a culture of transparency in public authorities by enforcing the Right to Information, with the resourceful contribution of Additional District Secretary (Administration) Pubudika S. Bandara.
At the event, the Right to Information and its characteristics, the objectives of the Right to Information Act, the interpretation of information, the ways in which information can be obtained, the circumstances in which a request for information can be refused, the procedures and fees for obtaining information, the appeal process, the protection provided to information providers, the right to know the reasons, the responsibilities and functions of information officers, the responsibilities and functions of a public authority, and the offences and penalties.
This workshop, sponsored by the Ministry of Mass Media, was attended by government officials, journalists, and representatives of non-governmental organizations, representatives of adult organizations, representatives of youth and sports, and representatives of voluntary organizations.









