தம்பபன்னி அக்வெஸ்ஸ இலக்கிய கலை விழா.
Thambapanni Akwessa Literary Arts Festival.






වෙන්නප්පුව කම්මල මෝය කපා වැසි ජලය මුහුදට බැසයාමට සැලසීම නිසා ජලගැලීම් ආපදා තත්වය මේ වන විට ක්රමයෙන් පහව වමින් පවතින බව දිස්ත්රික් ලේකම් එච්.එම්. එස්. පි.හේරත් මහතා පැවසීය.
එහෙත් තවදුරටත් වෙන්නප්පුව හා නාත්තන්ඩිය ප්රාදේශිය ලේකම් කොට්ඨාසවල පවුල් 52ක පුද්ගලයින් 193කු ජලගැලීම් හේතුවෙන් අපහසුතාවයට පත් ව සිටින බව ඒ මහතා වැඩිදුරටත් කියාසිටියා.
ඔවුන් ද/වයික්කාල,බෝලාන,තඹරවිල,ඉ/මාවිල,ප/මාවිල,නැ/වීරහේන හා ඉ/මොරකැලේ ග්රාමනිලධාරි වසම්වල අයවලුන් වේ.
මුළුතැන්ගෙය ජලයෙන් යටවීම නිසා වෙන්නප්පුව දකුණු වයික්කාල වසමෙහි පවුල් 10ක පුද්ගලයින් 32කු වෙනුවෙන් පිසු ආහාර ලබා දීම මේ වන විට සිදුවේ. ප්රාදේශිය ලේකම් නදීජා හේරත් මහත්මිය, ආපදා සහන සේවා නිලධාරී, ග්රාමනිලධාරී ඇතුළු නිලධාරීන්ගේ මැදිහත්වීමෙන් මෙය ක්රියාත්මකය. දිස්ත්රික් ආපදා සහනසේවා අංශය අවශ්ය සම්බන්ධිකරණය කරනු ලැබේ.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர் நிவாரண அதிகாரிகளால் சமைத்த உணவு
வென்னப்புவ கம்மலை வாய்க்காலை வெட்டப்பட்டு மழைநீர் கடலில் கலப்பதால் வெள்ளம் ஏற்படும் நிலை படிப்படியாக குறைந்து வருவதாக மாவட்ட செயலாளர் எச்.எம். எஸ். பி.ஹேரத் தெரிவித்தார்.
வென்னப்புவ மற்றும் நாத்தான்டி பிரதேச செயலகப் பிரிவுகளில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள் வாய்க்கால, பொலான, தம்பரவில,மேல் மாவில, கீழ் மாவில, கீழ்/வீரஹேன மற்றும் மேல்/மொரக்கலே கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகும்.
சமையல் அறைக்குள் வெள்ளம் நிரம்பியுள்ளதால் வென்னப்புவ தெற்கு வாய்க்காலை பிரதேசத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிகிறது. பிரதேச செயலாளர் திருமதி.நதீஜா ஹேரத், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் தலைமையில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாவட்ட அநர்த்த நிவாரண சேவைகள் பிரிவினால் தேவையான ஒருங்கிணைப்பு வழங்கப்பட்டு வருகிறது..
Cooked food by disaster relief officials for flood victims
District Secretary H.M.S.P. Herath said that the situation of floods is gradually disappearing due to the cutting of the Wennappuwa Kammala estuary and allowing the rainwater to drain into the sea.
He further said that 193 people from 52 families in Wennappuwa and Nattandiya Divisional Secretariat Divisions are suffering due to floods.
They belong to Vaikkala, Polana, Tambaravila, Up/Mavila, Lo/Mavila, E/Virahena, and E/Morakele Grama Niladhari Divisions.
Due to the flooding of the kitchen, 32 people from 10 families in Wennappuwa South Vaikkala GS Divisions are now being given cooked food. This is implemented with the intervention of Divisional Secretary Ms. Nadeeja Herath, Disaster Relief Service Officer, Grama Niladharies, and other officials. The necessary coordination is provided by the District Disaster Relief Services Division.
පුත්තලම දිස්ත්රික් සාහිත්ය කලා මහෝත්සවය අති උත්කර්ෂවත් අන්දමින් 2023 ඔක්තෝබර් මස 12 වන දා පෙ:ව: 10.00 ට පුත්තලම නගර ශාලාවේ දී පැවැත් වීමට කටයුතු සූදානම් කර ඇත..
පුත්තලම දිස්ත්රික්කයෙන් බිහි වූ කලාකරුවෙකු වන කිවුලකැලේ කුමාර කවිරාජ කලාකරුවා ගුණානුස්මරණය කරමින් වේදිකාවේ දිගහැරෙන අංකුර කලාකරුවන්ගේ දස්කම් විඳින්නට
ඔබත් එන්න... !!
සංවිධායක මණ්ඩලයෙන් ඔබට ආරාධනා......!!
එම උත්සවයට සමගාමීව සාහිත්ය කලාව, මාධ්යකරණය වෙනුවෙන් ඇපකැප වූ කලාකරුවන් ගේ හා මාධ්යවේදීන්ගේ සේවය අගයමින් පිරිනමනු ලබන “කලාධිනී” සම්මානය ප්රධානය කිරිමට නියමිත ය...
“தம்பபன்னி அக்வெஸ்ஸ” மாவட்ட இலக்கிய விழா 2023
புத்தளம் மாவட்ட இலக்கிய விழா 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு புத்தளம் நகர மண்டபத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது..
புத்தளம் மாவட்டத்தில் பிறந்த கலைஞரான கிவுலகெலே குமார கவிராஜாவின் கலைத்திறமையினை நினைவுகூறும் வகையில், மேடையில் அரங்கேறவுள்ள வளரும் கலைஞர்களின் கலைத்திறமைகளை கண்டு இரசிக்க
நீங்களும் வாருங்கள்...!!
ஏற்பாட்டுக் குழுவானது உங்களையும் அழைக்கிறது......!!
இவ்விழாவினையொட்டி, இலக்கியக் கலைகள், ஊடகத்துறையில் தம்மை அர்ப்பணித்த கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சேவைகளைகள் ஆகியவற்றைப் பாராட்டி வழங்கப்படவுள்ள "கலாதினி" விருதும் முக்கிய நிகழ்வாக நடைபெறவுள்ளது.
“Thambapanni Akwessa” District Literary Arts Festival 2023
The Puttalam District Literary Art Festival has been arranged to be held in a grand manner on October 12, 2023, at 10 a.m. at Puttalam Town Hall.
Commemorating the artistry of Puttalam district-born artist Kivulakele Kumara Kaviraja, come and enjoy the artistry of budding artistes on stage.
You all are welcomed!
The organizing committee invites you too......!!
Coinciding with the ceremony, the "Kaladhini" award, which is presented in recognition of the services of artists and journalists who have committed themselves to the cause of literature and media, is going to be the main event.








