புத்தளம் தேர்தல் மாவட்டம்

புத்தளம் தேர்தல் மாவட்டம் (Puttalam electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடமேல் மாகாணத்தின் புத்தளம் நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

 

வாக்கெடுப்பு பிரிவுகள்
புத்தளம்
சிலாபம்
ஆணமடுவ
வென்னப்புவ
நாத்தாண்டி

மேலும் விபரங்கள் பார்வையிட இங்கே சொடுக்கவும்