நிர்வாகம் மற்றும் ஸ்தாபனப் பிரிவு
தூரநோக்கு
"பௌதீக மற்றும் மனித வளங்களை பயனுடைய விதத்தில் வழிநடாத்துவதன் மூலம் மாவட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்."
பணிக்கூற்று
"மாவட்டத்தின் வலுவாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னிறுத்தி நிறுவனங்களையும், வளங்களையும், பயனுடைய விதத்தில் வழிநடாத்தும் ஒரு கூட்டமைப்பின் மூலம் மக்களின் தேவைகளை வினைத்திறனுடனும், நீதியாகவும், நேர்மையாகவும் , நட்புறவுடனும் நிறைவேற்றல் எங்கள் பணியாகும்"
Mrs. Pubudhika S Bandara
Additional District Secretary
032-2265225
032-2265225
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
1. Circuit Bungalow Availability
Phone : 032 2265335
Fax : 032 2265543
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mrs. J.H.M.N.S. Jayapadma
Assistant District Secretary
032-2266334
032-2265543
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mrs. S.H.A. Semasinghe
Administrative Officer
032-2265544
032-2265543
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பிரதான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள்
HRM/01 - பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஆள்சார் கோப்புகள்
HRM/02
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பான கடமைகள்
பிரதேச செயலகங்களில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடர் கடன் விடயங்கள் மற்றும் ஊழியர்களின் தாபன நடவடிக்கைகள்
HRM/03 - ஒழுகாற்று நடவடிக்கைகள் தொடர்பான கடமைகள்
HRM/04 - கிராம உத்தியோகத்தர்களின் தாபன விவகாரங்களுக்கான கடமைகள்
HRM/05 - தபாலில் வரும் கடிதங்கள் குறித்தான கடமைகள்
HRM/06 - அரச விடுதிகளை மற்றும் சுற்றுலா விடுதிகளை ஒதுக்குதலும் முன்பதிவு செய்வதற்குமான கடமைகள்
HRM/07 - மாவட்ட செயலகத்திள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆள்சார் கோப்புகள் மீதான கடமைகள்
HRM/08 - லீவுகள் தொடர்பான அனைத்து கடமைகளும்
HRM/09 - பிரதேச செயலாளர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் முன்வேலைத்திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீதான கடமைகள் மற்றும் பில் கொடுப்பனவுகள் தொடர்பான கடமைகள்
HRM/10 - கொள்முதல் தொடர்பான கடமைகள்
TAM/01 - பயிற்சி ஏற்பாடுகள் மீதான கடமைகள்
DEV/01 - ஒழுகாற்று நடவடிக்கைகள் தொடர்பான கடமைகள் மற்றும் நீர்ப்பாசன மேலாண்மை
DEV/02 - வனவிலங்கு தாக்குதல்களுக்கான இழப்பீடு வழங்கள் தொடர்பான கடமைகள்
DEV/03 - காணி விடயம் தொடர்பான கடமைகள்
DEV/04 - காணி விடயம் தொடர்பான கடமைகள்
ASS/01 - வாகனங்கள் தொடர்பான கடமைகள்
ASS/02 - வனவிலங்கு தாக்குதல்களுக்கான இழப்பீடு வழங்கள் தொடர்பான கடமைகள்
ASS/03 - வெடி ஆயுதங்கள் தொடர்பான கடமைகள்
ADM2/ICT/01
மாவட்ட செயலகத்தின் இணையத்தளத்தின் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் மற்றும் பிரதேச செயலகத்தின் இணையத்தளங்களை கண்காணித்தல்
மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகளை பழுதுபார்த்தல் மற்றும் சரிசெய்தல்
பிரதேச செயலகங்களுக்கு தகவல் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல்
மாவட்ட செயலக ஊழியர்களுக்கு இணையம் மற்றும் LGN 2.0 சேவையை வழங்குதல்
ADM2/ICT/02
பிரதேச செயலாளர்களுக்கான கூட்டத்தை தயார்படுத்தலும் ,ஒழுங்கமைத்தலும்
மாவட்ட செயலக இணையத்தள பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை கண்காணித்தல்
ஜனாதிபதியிடம் கூறுதல் - ஒருங்கிணைப்பு நடவடிக்கை
பயிற்சிகளை ஒழுங்கமைத்தல்
MDTF/01 - பல்நோக்கு செயலணி தொடர்பான கடமைகள்
கணக்குப் பிரிவு
தூரநோக்கு
"மக்களுக்கான சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதற்காக அரச வளங்கள் மற்றும் நிதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக அர்ப்பணமாதல்"
பணிக்கூற்று
"திறமையான, பக்கச்சார்பற்ற, நியாயமான மற்றும் நட்புறவுமிக்க மக்கள் சேவையினை வழங்குவதும் பொது நிதி தொடர்பிலான விதிகள் மற்றும் ஒழுங்குகள் பிரகாரம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடன் கூடிய திறன்மிக்க நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பைப் பராமரிப்பத்தலும்"
Phone : 032-2265234
Fax : 032-2265234
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. A.M.W.K. Prasanna
Chief Accountant
032 2266853
032 2265234
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. S. Arunkumar
Accountant
032 2266953
032 2265234
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பிரதான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள்
ACC/1 - நி.ஒ.135 இன் பிரகாரம் அதிகாரத்தை வழங்குதல். வருடாந்த பொருட் இருப்பு சேவை, நி.ஒ.110 இன் பிரகாரம் சேதங்கள் மற்றும் இழப்புகள் தொடர்பான விவகாரங்கள்
ACC/2 - பிரதான கணக்குகள் சாரம்சம் /கட்டுநிதி
ACC/3 - காசுக்கணக்கு
ACC/4 - கணக்காய்வு வினவல்கள்
ACC/5 - சம்பளம்/ வவுச்சர்கள் செவ்வை பார்த்தல்
ACC/6 - கொள்வனவுகள்
ACC/7 - வைப்புக்கள்
ACC/8 - ஒதுக்கீடுகள்
ACC/9 - vote ledger
ACC/10 - ஒருங்கிணைந்த கணக்குச் சாரம்சத்தினை தயாரித்தல்
வரவு செலவு திட்டத்தினை தயாரித்தல்
மாதாந்த வங்கி அறிக்கையினை தயாரித்தல்
வங்கி இணக்கக் கூற்றினை தயாரித்தல்
ACC/11 - மாதாந்த வருமான அறிக்கைகள்
அரச வருவாயில் இருந்து திரும்பப் மீளப் பெறுதல்
வரி வருமான அறிக்கை
ஒதுக்கீட்டுக் கணக்குகள்
ACC/12 - பொருட் களஞ்சிய விடயம்
ACC/13 - முற்பண கணக்குகள்
ACC/14 - ஓய்வூதியம்
ACC/16 - வவுச்சர்களுக்கான வங்கியில் காசு பெறும் நடவடிக்கை
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவு
தூரநோக்கு
"Our vision is to uplift the living standard of the District people through successfully harnessing the physical and human resources"
பணிக்கூற்று
"Our mission is to fulfill the community's need through efficient, equitable, just and cordial services, successfully harnessing the resources and the institutions with proper guidance and coordination, conducive to sustainable development activities of the district"

2021ல் மேற்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள்
| தொ. இல | செயற்றிட்டம் | எதிர்பார்க்கப்படும் செலவினம் (ரூ.) |
| 01 | முந்தல் பிரதேச செயலக புதிய கட்டிடம் நிர்மாணம் - பணி நிறைவு | 69,350,000.00 |
| 02 | ஆனமடுவ பிரதேச செயலக புதிய கட்டிடம் நிர்மாணம் - பணி நிறைவு | 74,210,000.00 |
| 03 | பள்ளம பிரதேச செயலகத்தில் புதிய கழிவறை கட்டமைப்பு நிர்மாணம் | 1,005,000.00 |
| 04 | மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்தில் புதிய கழிவறை கட்டமைப்பு நிர்மாணம் | 1,005,000.00 |
2021ல் மேற்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டுள்ள திருத்தப் பணிகள்
| தொ. இல | செயற்றிட்டம் | எதிர்பார்க்கப்படும் செலவினம் (ரூ.) |
| 01 | முந்தல் பிரதேச செயலக புதிய கட்டிடம் நிர்மாணம் - பணி நிறைவு | 69,350,000.00 |
| 02 | ஆனமடுவ பிரதேச செயலக புதிய கட்டிடம் நிர்மாணம் - பணி நிறைவு | 74,210,000.00 |
| 03 | பள்ளம பிரதேச செயலகத்தில் புதிய கழிவறை கட்டமைப்பு நிர்மாணம் | 1,005,000.00 |
| 04 | மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்தில் புதிய கழிவறை கட்டமைப்பு நிர்மாணம் | 1,005,000.00 |
Phone : 032-2265233
Fax : 032-2265233
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. R.M.H.K Randeni
District Engineer
032-2265233
032-2265233
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
2020 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்
| தொ. இல | செயற்றிட்டம் | வழங்கப்பட்ட தொகை (ரூ.) |
| 01 | முந்தல் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தின் தரைத்தளத்தின் பணி நிறைவு | 13,843,107.77 |
| 02 | ஆனமடுவ சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமான நிர்மாணம் | 1,912,478.59 |
| 03 | பழைய பதிவாளர் அலுவலகதின் திருத்தப் பணிக்கான தொழிலாளர் கட்டணம் | 1,136,100.00 |
| 04 | மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் உள்ள மின்சார கட்டமைப்பை சீர் செய்தல் | 17,728.22 |
| 05 | காணி பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகத்தின் கூரைக்கான திருத்தப்பணிகள் | 94,154.27 |
| 06 | மாவட்டச் செயலகத்தின் கொடிக் கம்பத்துக்கான இடத்தைத் ஒழுங்கமைத்தல் மற்றும் கணக்குப் பிரிவிலுள்ள திருத்தப் பணிகள் | 42,336.38 |
| 07 | மாவட்ட செயலகத்தின் பிரதான கேட்போர் கூட புனரமைப்பு பணி | 83,061.45 |
| 08 | மாவட்ட செயலாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தினது சாப்பாட்டு அறை மற்றும் படுக்கையறை திருத்த வேலைகள் | 268,893.41 |
| 09 | மாவட்ட செயலகத்தின் காவலறை திருத்தப் பணிகள் | 126,852.73 |
| 10 | மாவட்ட செயலாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் தாழ்வாரத்திலுள்ள சிறு திருத்த வேலைகளுக்கான கூலி | 57,600.00 |
கேலரி
Click to Expand
| Mundal Divisional Secretariat Building Construction | Click Here to View | |
| Anamaduwa Day Care | Click Here to View | |
அகக் கணக்காய்வுப் பிரிவு
தூரநோக்கு
"வெளிப்படைத்தன்மையுடன் கூடிய துல்லியமான கணக்கியலுக்கான பொறுப்பு"
பணிக்கூற்று
"அறிவு, அனுபவம் மற்றும் தொழில்முறை தீர்ப்பைப் பயன்படுத்தி நிறுவனம் முழுவதும் உள்ளகக் கட்டுப்பாட்டு சூழலை வலுப்படுத்துவதன் மூலம் வகைகூறல் மற்றும் பொறுப்பினை உறுதி செய்தல்"
- புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் தொடர்புடைய பிரதேச செயலகங்களின் உள்ளக கணக்காய்வுகளை மேற்கொண்டு கணக்காய்வு வினவல்களை தொடுத்தல்
- மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிதியியல் மற்றும் பௌதீக முன்னேற்றத்தை ஆய்வு செய்தல்
- கொடுப்பணவு வவுச்சர்கள் மற்றும் வங்கி இணக்கக் கூற்றினை செவ்வை பார்த்தல்
- மாவட்ட செயலாளரால் ஒப்டைக்கப்பட்ட சிறப்பு விசாரணைகளை நடத்தி அறிக்கைகளை சமர்ப்பித்தல்
- மாவட்ட கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்களை நடத்தி, உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்திற்கு சம்பந்தப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தல்
- பிராந்திய கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்று தேவையான ஆலோசனைகள் மற்றும் மதிப்பாய்வுகளை மேற்கொள்ளுதல்
-
தேவைக்கேற்ப உள்ளக அறிவுறுத்தல்கள் மற்றும் சுற்றறிக்கைகளை வெளியிடல்.
Phone : 032-2266553
032-2265377
Fax : 032-2266553
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. T.C. Silva
Chief Internal Auditor
032-2265377
032-2266553
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
விஷேட வேலைத் திட்டங்கள்
Click to Expand
- 16 பிரதேச செயலகங்களுக்கான அகக் கணக்காய்வுகளை மேற்கொள்ளல்
- 2020 இன் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்களை நடத்துதல்
- வங்கி இணக்க கணக்காய்வினை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்
- மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் நான்கு விஷேட பரிசீலணைகளை நடத்துதல்
கள உத்தியோகத்தர் பிரிவு
| No | Name | Designation | Mobile | Telephone |
| 01 | Mr. S. Thanuraj | District Sports Development Officer | 0777770035 | 032 3290187 |
| 02 | Mrs. A.H.M.N.P. Aberathna | Development Officer (Sports) | 0719825929 | 032 3290187 |
| 03 | Mrs. K. Induni Kumarasiri | Media Officer | 0777174635 | 032 2265477 |
| 04 | Mr. J.M.A.U. Jayalath | District Social Service Officer | 0769907211 | 032 3290187 |
| 05 | Mrs. S. Jeyalakshmi | Development Officer (Social Service) | 0769907212 | 032 3290187 |
| 06 | Mrs. C.R.T. Samarasekara | Buddhist Cultural Affairs Coordinator | 0772011614 | 032 3290187 |
| 07 | Mrs. R. Vimalaransini | Development Officer (Hindu Religious Affairs) | 0776969518 | 032 3290187 |
| 08 | Mr. A.M.M. Ifham | Development Officer (Muslim Cultural Affairs) | 0713938638 | 032 3290187 |
| 09 | Ms. W.M.A.M. Weerasinghe | Development Officer (Cultural Affairs) | 0765228355 | 032 3290187 |
| 10 | Ms. H.S.K. Bandara | Development Officer (Cultural Affairs) | 0704008512 | 032 3290187 |
| 11 | Mr. R.M.A. Pushpakumara | Development Officer (Industry & Commerce) | 0786350382 | 032 3290187 |
| 12 | Mr. Ravindra Wikramasinghe | Development Officer (Foreign Employment) | 0702736940 | 032 2265592 |
| 13 | Mr. W.M.K. Warnasooriya | District Child Protection Officer | 0769905025 | 032 3290187 |
| 14 | Mr. W.M.N.N. Kumara | Development Officer (Early Childhood) | 0711957319 | 032 3290187 |
| 15 | Mr. Anantha Kumara | District Child Rights Promoting Officer | 0712502830 | 032 2266253 |
| 16 | Mr. M.S. Faris | Human Resource Officer | 0718256893 | 032 2266253 |
| 17 | Mr. H.M. Priyadarshana Herath | Human Resource Officer | 0718075837 | 032 2266253 |
| 18 | Mrs. J.M.B.M. Jayasundara | Women Development Officer | 0773664014 | 032 2266253 |
| 19 | Mr. Y.N.D. Karunadasa | NGO Coordinator | 0719459762 | 032 3290187 |
| 20 | Mr. P. Gamini Udhayakumara | Development Officer (Skills Development) | 0714431908 | 032 2266253 |
| 21 | Ms. I.N. Hettiarachchi | Education Officer | 0719273243 | 032 3290187 |
| 22 | Ms. K.Y.P. Darshika | District Vidatha Officer | 0714476863 | 032 3290187 |
| 23 | Mr. B.V. Chaminda Kumara | District Disaster Relief Service Officer | 0769901193 | 032 3290187 |
| 24 | Mr. Danushka Jayasinghe | District Disaster Relief Service Officer | 0740924688 | 032 3290187 |
| 25 | Ms. R.M.N. Kumari | Development Officer (Tourism Affairs) | 0740924688 | 032 3290187 |
| 26 | Mr. H.M.S.I.L. Herath | Development Officer (Official Language) | 0706003527 | 032 3290187 |
| 27 | Mr. H.M.S.M. Herath | Development Officer (Elders Right) | 0776497038 | 032 3290187 |
திட்டமிடல் பிரிவு
தூரநோக்கு
"பொருளாதார, சமூக, நிதி, வணிகம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் வாய்ப்புகளுக்கான நாட்டின் முதன்மையான இடமாகவும் நுழைவாயிலாகவும் திகழும் வளமானதொரு மாவட்டத்தை உருவாக்குதல்"
பணிக்கூற்று
"சமூக பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தி, அதன் மூலம் ஒருங்கிணைந்த நிலையான பொருளாதார, சமூக, கலாசார மற்றும் பௌதீக வளர்ச்சியினை பெற்று மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்."
திருமதி. சிந்தா விதான
பணிப்பாளர் - திட்டமிடல்
032-2265690
032-2265257
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Phone : 032 2265257
Fax : 032 2265257
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Go to Progress
திரு. ஆர்.ஜி.பி.டி. சில்வா
துணை பணிப்பாளர் - திட்டமிடல்
032-2267182
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திருமதி. ஏ.டீ.எம். அத்தநாயக்க
துணை பணிப்பாளர் - திட்டமிடல்
032-2267183
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Vacant
உதவி பணிப்பாளர் - திட்டமிடல்
032-2267181
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
| நோக்கம் | குறிக்கோள் |
|
|
செயல்பாடுகள்
- Expansion of economy opportunities for income employments
- Enhancing the living standard of the people.
- Creation of better environment.
- Empower of Sustainable House Hold Economic Unit.
- Expansion of Rural infrastructure facilities.
மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் பணிகள்
- Sustainable development of house hold units of 548 G.N. Divisions in the Sixteen Divisional Secretariats.
- Improvement of Rural Infrastructure Facilities as need.
- Increasing sectoral distribution of Gama Neguma and DCB allocation of the rural area in the District.
- Achieving 100% both physical and financial Progress under the District Development Programme.
- Updating & Completing of Resource Profile in all D.S. Division before the end of 2nd quarter in every year.
- Updating district Data base system before the end of 2nd quarter in every year.
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் பிரிவு
தூரநோக்கு
"Assist the public to secure their rights by registration"
பணிக்கூற்று
"Our mission is the registration of legal documents pertaining to movable and immovable properties and registration of titles in Sri Lanka and registration of marriages, births and deaths, the primary domestic events of the populace; the preservation of such documents and the issue of certified copies there from at request and thereby assisting the populace to protect their rights"
நிகழ்நிலைச் சேவைகள்

To reduce the difficulties in requesting the copies of Birth, Marriage and death certificates in the existing COVID pandemic situation an online request system is to be started by the Department for the usage of public.
Accordingly, public can use the below link to request certificate copies from their mobile phones or computers. Relevant payments can be made by using Master / Visa cards.
Special Notice
The fee for translating marriage birth and death certificates has been increased to Rs. 600 as per Departmental Circular No. 13/2021 and please note that these amendments are effective from 01.06.2021.
Our provisions on resolving complaints and problems
It is our responsibility to provide a courteous, efficient service to you who serve in our office, and our staff are committed to that..
Please contact the Land Registrar or Additional Land Registrars to resolve any issues related to your duties..
Phone : 032-2265337
Fax : 032-2265337
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mrs. W.A. Malani
Land and District Registrar
0322265337
0322265337
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மாவட்ட தேர்தல் அலுவலகம்
தூரநோக்கு
"சர்வசன வாக்குரிமையைப் பாதுகாக்கின்ற ஒரு நாடு"
பணிக்கூற்று
"மக்கள் இறைமை, சர்வசன வாக்குரிமை மற்றும் அதனோடு தொடர்புடைய சனநாயகக் கோட்பாடுகள் என்பவற்றைப் பாதுகாத்து, பிரசைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் ஏற்புடையவாறு அனைத்துத் தரப்புக்களையும் அறிவுறுத்துகின்ற சுதந்திரமான நீதியான மற்றும் நம்பத்தகுந்த தேர்தல் செயற்பாடுகளை வினைத்திறனும் விளைதிறனும் கொண்டதாக மேற்கொள்ளல்"
Phone : 032-2265246
Fax : 032-2265246
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. S.L.R. Jayanayaka
Assistant Commisioner of Election (Acting)
032-2265246
032-2265246
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மாவட்ட சமுர்த்தி அலுவலகம்

தூரநோக்கு
"2030 ஆம் ஆண்டளவில் வறுமையற்ற, பலமான மற்றும் வளமான இலங்கையை உருவாக்குவதில் முன்னோடி நிறுவனமாக ஆகுதல்"
பணிக்கூற்று
"பொருளாதார , சமூக, அரசியல் ,உளவியல், சட்ட மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பின்தங்கிய மக்களை பலப்படுத்துவதன் மூலம் வறுமையற்ற வளமான நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல் மற்றும் தனியார், பொது, மக்கள் மற்றும் அரசியல் துறைகள் மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் திணைக்களம், சமூகம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகிய வலையமைப்பினது திருப்திகரமான பங்களிப்பின் மூலம் பயனுள்ள, திறமையான, விரைவான மற்றும் உற்பத்திறன்மிக்க தீர்வுகளை மக்கள் நட்புறவான முறையில் வழங்குவதன் மூலம் பிராந்திய வேறுபாடுகளைக் குறைத்தல்"
அறிமுகம்
குறைந்த வருமானம் பெறும் மற்றும் குறைந்த சலுகை பெற்ற குடும்பங்கள் மற்றும் சமூகத்தை மையப்படுத்தி அவர்களின் வறுமையை நீக்கி அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு அபிவிருத்தித் திட்டமாக சமுர்த்தி திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
வாழ்வாதாரப் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், குடும்பத்திற்கான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், மக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக நுண் நிதிக் கடன் வசதிகளை வழங்குவதற்காக நுண் நிதி வங்கி முறையைச் சேமிப்பதற்கும் பராமரிப்பதற்கும் சமூகத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் மக்களின் பௌதீக மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் தேசிய அளவிலான நடவடிக்கைகளுக்கு மக்களை ஒழுங்கமைத்தல், குடும்பத்தை மையமாகக் கொண்டு திரியாபியச வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக கெக்குலு சிறுவர் சங்கங்கள் அமைத்து போட்டிகளை ஏற்பாடு செய்தல், சமூக அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மனப்பாங்கினை வளர்த்தல் , குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சமுர்த்தி துணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேசிய அபிவிருத்திச் செயற்பாட்டிற்காக மக்களை ஒழுங்கமைப்பதற்காக திவிநெகும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்கேற்பது மற்றும் சமுர்த்தி திட்டத்தின் கீழ் தனியாள், குடும்பம், சமூகம் மற்றும் கிராமம் வரை அபிவிருத்தி செய்ய பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது.
கோப்பகம்
- சமுர்த்தி வங்கி பெயர்பதிவேடு பார்க்க கிளிக் செய்யவும்
- ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சை பெறுபேறு பார்க்க கிளிக் செய்யவும்
Telephone : 032-2265592 , 032-2266648
032-2265286
Fax : 032-2265592
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. R.M.D. Jayawardhana
District Samurdhi Director
032-2265592
032-2265592
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Vacant
Assistant Director - Samurdhi
032-2265592
032-2265592
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
2021 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்
விரிவாக்க கிளிக் செய்யவும்
- 2021.09.02 இல் முன்னேற்றம் ==> பார்க்க கிளிக் செய்யவும்
மாவட்ட புள்ளி விவரப் பிரிவு
தூரநோக்கு
""To be the leader in the region in producing timely statistical information to acheive the country's development goals."
பணிக்கூற்று
"Making Contribution to the Socio Economic development of the country by providing accurate time statistics, more effectively by means of new technology, and utilizing the service of dediacted staff under stategic leadership to become properous nation in the globalised environment."
- Counting activities
- Survey activities
- Collecting general data
- Preparing statistical hand book
- Collecting special data
Counting activities
- Population and houses counting
- Agricultural survey
- Industries survey
- Trades and services survey
Survey activities
- Estimating paddy harvest
- Labor force survey activities
- Home units income and expenditure survey
- Annual industrial survey
- Quarterly industrial productions survey
- Annual construction industries survey
- Coconut productions cost survey
Collecting general data
- Paddy statistics
- Dry land cultivation statistics
- Animal statistics
- Statistics of animal killed for meat
- Buildings statistics
- Local government bodies statistics
- Urban retail prices collecting
- Manufacturers price collecting
Preparing statistical hand book
- Preparing hand book with up dated data gathered by field officers attached to divisional secretariats.
Phone : 032-2265206
Fax : 032-2265206
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. S. Thanabalasingam
Deputy Director (Statistics)
032-2265206
032-2265206
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சிறு தொழில்கள் மேம்பாட்டு பிரிவு
தூரநோக்கு
"Entrepreneurship and enterprise development for sustainable growth"
பணிக்கூற்று
"Provide maximum contribution for the national development in Sri Lanka"
Objective
- To create “Local Entrepreneurial Culture” through the development of entrepreneurial capabilities in youth
- To generate job opportunities and uplift living standards of youth through identification of new enterprise opportunities and guide to start enterprises
- To generate more job opportunities and increase income level in youth through improving the efficiency and productivity of youth’s enterprises
- To provide active contribution to ensure the effectiveness and consistency of micro and small enterprises
Telephone : 032-2266696
Fax : 032-2266696
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mrs. P.D. Chamila Sudarshi
Assistant Director
032-2266696
032-2266696
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Duties as assigned to subject officers
| Subject | Subject officer | Designation | Contact Number | |
| Startup new business, Development existing business, Provide Business related service in SME sector | Mrs. P.D. Chamila Sudarshi | Assistant Director | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Marketing Development Unit | Ms. S.M. Gayathri Muthumali |
EDTO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Business Consultancy Unit | Mrs. W.A.P. Kurera | EDTO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Product Development Unit | Mrs. W.M.N.K. Wijemanna | EDTO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Finance & Supporting Service Unit | Mr. R.M.S. Ajith Kumara | EDTO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Entrepreneurship Development Unit | Mrs. K.M.H.P. Karunanayake | EDTO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Research & Development Unit | Mr. S.M. Yashar | DO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Research & Development Unit | Ms. S.D.N. Samarasena | DO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Product Development Unit | Ms. R.P.D.S. Jayathilake | Graduate Trainee | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Special Projects Unit | Ms. A.M.A.S. Aththanayake | Graduate Trainee | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Admin | Mrs. M.R.F. Aska | MSO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Admin | Ms. R.H.M.H. Rajakaruna | DO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
| Admin | Ms. J.M.S.K.K. Jayasundara | MSO | 0322266696 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
விவசாயம் மற்றும் உரப் பிரிவு
தூரநோக்கு
"தேசத்தின் செழுமைக்காக விவசாயத்தில் சிறந்து விளங்குதல்"
பணிக்கூற்று
"மேம்படுத்தப்பட்ட விவசாய தொழில்நுட்பத்தினை விருத்தியடையச் செய்து பரவலாக்குவதன் மூலம் சமத்துவமிக்கதும் நிலைபேறானதுமான விவசாய வளர்ச்சியினை அடைதல்"
திருமதி பி.வி.டி. ஷியாமலி
பணிப்பாளர் - விவசாயம்
032-2266322
032-2266322
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
https://www.doa.gov.lk/index.php/en/ for the Detailed View
Phone: 032 2266322
Fax: 032 2266322
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. டி.எம்.எச் திஸாநாயக்க
உதவிப்பணிப்பாளர் - உரம்
032-2266322
032-2266322
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. ஜீ.ஜீ. ஹரிஸ்சந்திர
உதவிப்பணிப்பாளர் - உரம்
032-2266322
032-2266322
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முக்கிய தொழிற்பாடுகள் மற்றும் செயல்பாடுகள்
- மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் ஒருங்கிணைக்கும் வகிபாகத்தை ஆற்றுதல் மற்றும் ஏனைய துறைகள் மற்றும் தனியார் துறைகளின் பயன்பாட்டுக்காக விவசாயத்தின் பங்களிப்பை மேம்படுத்துதல்
- விவசாய மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் - திட்டமிடல், ஒதுக்கீடுகளைப் பெறுதல், திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் மதிப்பாய்வு செய்தல்
- விவசாயிகளின் 50% பங்களிப்பின் கீழ் மேலதிக உணவுப் பயிர்த் திட்டத்தின் கீழ் பச்சைப்பயறு, நிலக்கடலை போன்ற மேலதிக உணவுப் பயிர் விதைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்
- நிலைபேறான பாடசாலை திட்டத்தின் கீழ் "துருஉயன" திட்டத்தை செயல்படுத்துதல், விவசாயிகளின் நம்பிக்கை நிதியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை ஒருங்கிணைத்தல்
- நெல் கொள்முதல் தொடர்பான விவகாரங்களை ஒருங்கிணைத்தல்
- இளம் விவசாய தொழில்முனைவோருக்கு நெல் நடவு இயந்திரங்கள் மற்றும் களை எடுக்கும் இயந்திரங்கள் வழங்குதல்
- பிரதேச செயலக மட்டத்திலிருந்து பெறப்பட்ட பயிர் செய்கை இலக்குகளின்படி சாரம்ச அறிக்கைகளை தயாரித்தல், அதனை மாவட்ட விவசாயக் குழுவிடம் சமர்ப்பித்து பயிர் உற்பத்தித் திட்டத்தை தயார்படுத்தல்
- மாவட்ட விவசாயக் குழு கூட்டத்தினை ஏற்பாடு செய்தல்
அனர்த்த முகாமைத்துவ பிரிவு
தூரநோக்கு
"இலங்கையில் பாதுகாப்பான சமுதாயமும் நிலைபேறான அபிவிருத்தியும்'"
பணிக்கூற்று
"மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவானது 16 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கி அவசர செயற்பாட்டுப் பிரிவை நிறுவியுள்ளதுடன், ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அனர்த்தங்களைத் தணிக்கவும், அனர்த்தத்திற்குப் பின்னரான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செயலாற்றும்"
பொறுப்பு
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவானது 16 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கி அவசர செயற்பாட்டுப் பிரிவை நிறுவியுள்ளதுடன், ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அனர்த்தங்களைத் தணிக்கவும், அனர்த்தத்திற்குப் பின்னரான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செயலாற்றும்.அவசர அழைப்பு மையம்

- தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சி.
- மாவட்ட பருவமழைக்காக தயார்நிலை நிகழ்ச்சித் திட்டம்.
- உள்ளூர் பருவமழை தயார்நிலை நிகழ்ச்சித் திட்டம்.
- சுனாமி தயார்நிலை திட்டம்.
-
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
Phone : 032-2265756
Fax : 032-2265756
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. W.M.T.D. Bandara
Assistant Director - DMC (Wing Commander)
032-2265756
032-2265756
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மோட்டார் போக்குவரத்துப் பிரிவு
தூரநோக்கு
"சிறந்த மோட்டார் வாகனப் போக்குவரத்துச் செயற்பாடொன்றின் மூலம் மக்களின் உயர் அபிமானத்தை வென்றெடுத்தல்"
பணிக்கூற்று
"தன்முனைப்பாற்றலுடன் கூடிய பணியாட்தொகுதியின் ஒன்றிணைந்த முயற்சியினூடாகவும், போக்குவரத்துச் சட்டம் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும் மக்களுக்கு அர்ப்பணிப்புடனும், நவீன தொழிநுட்பத்துடன் கூடியதுமான மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சேவையை வழங்குதல்"
திணைக்களத்தின் நோக்கங்கள்
- புதிய சாரதி அநுமதிப்பத்திரஙகளை வழங்குவதற்காக விண்ணப்பித்தவர்களுக்காக இரண்டு வாரங்களுக்குள் எழுத்துத் தேர்வுகளை நடத்துதல். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 மாதங்களுக்குள் நடைமுறைத் தேர்வை நடத்துதல்
- பிரயோக தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு சாரதி அநுமதிப்பத்திரங்களை வழங்குதல்
- சாரதி அநுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கும், ஏனைய வாகன வகுப்புகளுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்திய பிறகு சாரதி அநுமதிப்பத்திரங்களை வழங்குதல்
- காணாமல் போன மற்றும் சேதமடைந்த சாரதி அநுமதிப்பத்திரங்களின் நகல் பிரதிகளை வழங்குதல்
- சாரதி அநுமதிப்பத்திரங்களை திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய சாரதி அநுமதிப்பத்திரங்களை வழங்குதல்
- உரிய ஆவணங்களை வழங்கும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு தலைமை அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட புதிய இலக்க தகடுகளை வழங்குதல்
- வாகனங்களை பரீட்சித்து எடைச் சான்றிதழ்கள், அடையாளச் சான்றிதழை வழங்குதல், தடைசெய்யப்பட்ட விதிமுறைகளை நீக்குதல், அரசு வாகனங்களை பரீட்சித்து அறிக்கைகளை வழங்குதல்
- நகல் பிரதி / திருத்தப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை வழங்குதல்
நிகழ்நிலைச் சேவைகள்
Registered Vehicle Informations
View Ongoing Vehicle Registration Number
Some of Online services we are providing.
விண்ணப்ப படிவங்கள்
- MTA 2 - மோட்டார் வாகனப் பதிவுக்கான விண்ணப்பம் (இலங்கையில் ஏற்கனவே பதிவு செய்யப்படாதவை)Download Letter
- MTA 3 - மோட்டார் வாகனம் தொடர்பான குத்தகை அடிப்படையிலான-கொள்முதல் ஒப்பந்தத்தின் அறிக்கைப் பத்திரம்
Download Letter - MTA 5 - வாகன உரிமையாளரின் இறப்பு பற்றிய அறிவிப்பு
Download Letter - MTA 7 -பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரின் மரணத்தின் விளைவாக மோட்டார் வாகனங்களைப் மீள்பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
Download Letter - MTA 6 மற்றும் MTA 8 - மோட்டார் வாகனத்தின் உடைமை மாற்றத்தின் அறிக்கை மற்றும் பரிமாற்றத்தின் போது உரிய மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
Download Letter - MTA 11 - மோட்டார் வாகனத்திற்கான வருவாய் அநுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பம் - பிரிவு 30 (1)
Download Letter - CMT 65 - பிரதி பதிவுச் சான்றிதழுக்கான விண்ணப்பம்
Download Letter - CMT 72 - அநுமதிப்பத்திரத்திம் வழங்கும் அதிகாரத்தின் மாற்றம்/ பதிவுச் சான்றிதழில் உள்ள மற்ற விவரங்களில் மாற்றம்
Download Letter - CMT 130 - Application for a Certificate of Weight of a Motor Vehicle
Download Letter - CMT 140 - application for a permit for Removal of a Motor Vehicle from Sri Lanka
Download Letter
காணி உபயோகக் கொள்கை திட்டமிடல் பிரிவு
தூரநோக்கு
"இலங்கையின் நில வளத்தை உகந்த மற்றும் நிலையான முறையில் நிர்வகித்தல்"
பணிக்கூற்று
"நிலபேற்றுத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதன் மூலம் நில வளங்களின் உச்ச பயன்பாட்டை அடைய கொள்கைகளை உருவாக்குதல், திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கு வசதி செய்தல்"
Phone : 032-2265751
Fax : 032-2265751
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. D.M.D.P.K.Panagoda
Assistant Director
032-2265751
032-2265751
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
2020 இல் முடிக்கப்பட்ட திட்டங்கள்
நிலையான நில பயன்பாட்டுக்கான கிராமிய நில பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்
| தொ.இல | பிரதேச செயலகப் பிரிவு | கிராம அலுவலர் பிரிவு |
| 01 | ஆனமடுவ | தர்மபாலய |
| 02 | புத்தளம் | புத்திகாமினிபுர |
| 03 | கருவலகஸ்வெவ | முறியகுலம |
மண் மற்றும் நீர் பாதுகாப்பின் மூலம் பயன்படுத்தப்படாத விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்
| தொ.இல | பிரதேச செயலகப் பிரிவு | கிராம அலுவலர் பிரிவு |
| 01 | மாதம்பே | கொங்கஸ்யாய |
| 02 | ஆராச்சிக்கட்டுவ | செங்கல் ஓயா |
பங்கேற்பு அணுகுமுறை மூலம் நுண் நீர்ப்பிடிப்புகளின் நில பயன்பாட்டை திட்டமிடுதல்
| தொ.இல | பிரதேச செயலகப் பிரிவு | கிராம அலுவலர் பிரிவு |
| 01 | மஹாவெவ | மஹாவெவ குளம் நுண் நீர்ப்பிடிப்பு பகுதி |
பாடசலைகள் / குடிமக்களுக்கு முறையான நில பயன்பாட்டு திட்டமிடல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
| தொ.இல | பிரதேச செயலகப் பிரிவு |
| 01 | தங்கொடுவ |
| 02 | நாத்தாண்டிய |
| 03 | வென்னப்புவ |
| 04 | மாதம்பே |
| 05 | ஆனமடுவ |
சமூக பாதுகாப்பு சபை
தூரநோக்கு
"Ensuring Social Security for a Dignified Nation"
பணிக்கூற்று
"Formulating, Executing and regulating provisions and policies aligned to practices of good governance to ensure Social Security of Sri Lankan citizens strengthening the economy and protecting cultural values, incorporating strategic alliance with government and nongovernmental organizations towards sustainable development for a dignified nation"
Objectives
- To provide social security to self employed persons during their old age and on disability
- To provide relief to the dependants of self employed persons, upon death;
- To encourage self employed persons to continue in their respective occupations and to develop their capabilities and skills
- To encourage youth to be self employed and to develop their capabilities and skills
- To educate self employed persons on the benefits of thrift and resource management
- To improve the living standards of self employed persons generally.
Subject and Activities
- Making aware of the officers and the public about the pension scheme
- Recruiting the contributors by the aid of officers in regional officers
- Recruiting direct contributors
- Activities on the contributors’ applications
- Activities on the contributors’ pensions
- Activities on the death beneficiary payments
- Activities on the disabled benefits
- Activities on Arassawa, educational benefits
- Providing contributing facilities
- Solving problems of not remitting money
- Activities about providing formats
- Activities of checking the contributors’ account
- Activities on making the contributors active
- Solving various problems of the people who have gained the contribution to the pension scheme
Services for Public
Getting the contributing of the pension scheme
The contributing application can be got from the Division of the Social Insurance Pension situated in the District Secretariat or from the Social Service Officer of the Region, Economic Development Officer, Samurdhi Officer
The duly filled application can be handed over to the Division of the Social Insurance Pension or the officers mentioned above. The first installment should be paid in handing over
Paying installments
The installments can be paid at any post office and a pass book is issued for that
The installments can be paid at any branch of the People’s bank or Bank of Ceylon using the bank credit card of SSB issued by the Social Insurance Board for that
Giving death and disabled benefits
To the Division of Social Insurance pension of the District Secretariat within 90 days after the death/after the disability of the relevant contributor
Getting the additional educational benefits of the pre planning pension scheme of Arassawa
The guardians should present the relevant request to the Division of the Social Insurance Pension of the District Secretariat within 90 days after issuing the results
Amending the deed
Changing the address by changing the residence
Amending the contributor’s / guardian’s name
Amendment of the post heirs A request with the certified photocopy of the document which is to be amended to make the above amendments
Checking the payments of the installments
By presenting a letter of request with a photocopy of the installment pass book or calling on 032 2266795
Telephone : 032-2266795
Fax : -
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. H.M.P Bandara
Coordinating Officer
0322266795
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை
தூரநோக்கு
"ஒழுக்கமான வணிக கலாச்சாரத்திற்குள் நன்கு பாதுகாக்கப்பட்ட நுகர்வோர்"
பணிக்கூற்று
"நுகர்வோரினை பலப்படுத்தல், வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் ஆகியன மூலம் நுகர்வோர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல்"
கண்ணோட்டம்
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) என்பது இலங்கையில் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் நியாயமான சந்தைப் போட்டியை உறுதி செய்வதற்கும் அமைக்கப்பட்ட மிக உயர்ந்த அரசாங்க அமைப்பாகும். இது 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்களுக்கு இடையே பயனுள்ள போட்டியை பராமரிக்கும் அதே வேளையில் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க CAA க்கு அதிகாரம் அளிக்கும் சட்ட விதிகளை இந்த சட்டம் வழங்குகிறது.- வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மகிழ்ச்சியான நுகர்வோர்.
- நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குதல்.
- கல்வி மற்றும் விழிப்புணர்வு மூலம் நுகர்வோரினை பலப்படுத்தல்.
- போட்டி எதிர்ப்பு வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை பாதுகாத்தல் மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல்.
- திறனை மேம்படுத்துவதன் மூலம் நிறுவன வளர்ச்சி.
Phone : 032 7755455
Fax : 032 7755455
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. L.M.S. Nawimana
Investigation Officer (Acting)
032 7755455
032 7755455
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அளவீட்டு தரநிர்ணய சேவை அலகு
தூரநோக்கு
"Accurate and reliable measurements for well protected customer community"
பணிக்கூற்று
"To establish, maintain & disseminate the national measurement standards in compliance with international standards, ensuring justice & equity for producers, traders, metrological & other service providers & consumers, through the regulatory & service activities based on measurements to uplift the quality of life and standards of Sri Lankans"
About Us
Measurement Units , Stands and Services Department (mussd) was established in 1997 to implement the Measurement Units , Standards and Services Act No 35 of 1995. The department is the ancestor to the weight and measurement division of the department of Internal Trade which was established in 1952 to implement weight and measure ordinance No 37 of 1946. MUSSD is the National measurement body responsible for Scientific , Industrial and Legal measurement in Sri Lanka.
| Role of MUSSD | Functions |
|
|
Phone : 032-2266189
Fax : 032-2266198
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Mr. P.A.K.S.Pinnawela
Officer In-Charge
032-2266189
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மாகாண காணி ஆணையாளர் பிரிவு
தூரநோக்கு
"Establishment of clear ownership of government lands"
பணிக்கூற்று
"In order to improve the living standards of the people in the province
Proper distribution of government lands to the people and various institutions under management"
"With the power delegated by 13th amendment, provincial land commissioner department engage with land duty which practiced previously by central government. Scope consists with especially in land administration activity in the north western province."
Main Functions & Activities
Co- Function :- Administration of State Lands
Subordinate Function :
- Enforcement of legislative Enactments relating to State Lands.
- Provision of Infrastructure and Supportive Facilities.
- Settlement of Land Disputs.
- Control of Encroachment of State Lands
- Collection of land Revenue.
- Giving approval for land kachcheri.
- Activity relating to issuing land permits and grants.
- Work related to issuing lease.
Phone : 032-2265588
Fax : 032-2265588
Email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திருமதி. ஏ.எம்.என்.எஸ். அதபத்து
துணை நில ஆணையர்
032-2265588
032-2265588
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வெடிபொருள் கட்டுப்பாட்டு அலகு
தூரநோக்கு
"Our vision is to uplift the living standard of the District people through successfully harnessing the physical and human resources"
பணிக்கூற்று
"Our mission is to fulfill the community's need through efficient, equitable, just and cordial services, successfully harnessing the resources and the institutions with proper guidance and coordination, conducive to sustainable development activities of the district"
Application Forms
- Application for obtaining disaster relief (Sinhala)
[PDF - 505 KB] - Explosive application 01(sinhala)
[PDF - 429 KB] - Explosive application 02 (sinhala)
[PDF - 313 KB] - Explosive application 03 (sinhala)
[PDF - 259 KB] - Explosive application 04 (sinhala)
[PDF - 324 KB] - Explosive application 05 (sinhala)
[PDF - 356 KB] - Explosive application 06 (sinhala)
[PDF - 356 KB] - Explosive application 07 (sinhala)
[PDF - 343 KB] - Explosive application 08 (sinhala)
[PDF - 309 KB] - Explosive application 09 (sinhala)
[PDF - 300 KB] - Explosive application 10 (sinhala)
[PDF - 318 KB] - Explosive application 11(Sinhala)
[PDF - 289 KB] - Explosive application 12 (Sinhala)
[PDF - 387 KB] - Explosive application 13 (Sinhala)
[PDF - 324 KB] - Explosive application 14 (Sinhala)
[PDF - 23 KB]
Phone : 037 2222738
Mobile : 071 6819471
Email :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. டபிள்யூ.எம்.ஏ.பி. ஜெயதிலக
வெடிபொருட்கள் உதவி கட்டுப்பாட்டாளர்
032-2222738
071-6819471
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.