• Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
மாவட்ட செயலகம் - புத்தளம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI

social 07 Sl flag

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • Services

பிரசைகள் சாசனம்

தாபனப் பிரிவு

தாபனப் பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்    உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 வெடி ஆயுதம் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்தல்      05 அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01.விண்ணப்படிவத்தினை பணம் செலுத்திபெற்றுக்கொள்ளல்.
02. விண்ணப்படிவத்தினை அத்தாட்சிப்படுத்தல்.
03. உரிய சிபாரிசுடன் விண்ணப்படிவம் மற்றும் ஆவணங்களை கையளித்தல்.
 பாதுகாப்பு அமைச்சு
 02 வெடி ஆயுத அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்      15 அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01.விண்ணப்பதாரியினால் விண்ணப்படிவத்திணை முறையாக பூர்த்தி செய்து உரிய சிபாரிசுக்காக சமர்ப்பித்தல்
02. சிபாரிசுடனான விண்ணப்படிவத்தினை கடந்த வருட வெடி ஆயுத அனுமதிப்பத்திரத்துடன் மாவட்ட செயலாளர் காரியாலத்திற்கு சமர்ப்பித்தல்.
03. பணம் செலுத்துதல்.
04. அனுமதிபத்திரதை வழங்குதல்
 பாதுகாப்பு அமைச்சு
 03 வெடி ஆயுத அனுமதிப்பத்திரம் தொலைந்து போதல் அல்லது சிதைந்து போதல்தொடர்பான நடவடிக்கை      15  அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர்

01. பொலிஸ் முறைப்பாடு
02. தேசிய அடையாள அட்டை
03. பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
04. விண்ணப்ப கடிதம்

 பாதுகாப்பு அமைச்சு

 04

வெடி ஆயுத்தை பொறுப்பளித்தல்.      05  அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01. விண்ணப்படிவத்திணை உரிய சிபாரிசுடன் தேவையான ஆவணங்களோடு மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பித்தல்.  பாதுகாப்பு அமைச்சு
 05 வெடி ஆயுத அனுமதிப்பத்திர அதிகாரத்தை மாற்றுதல்.      15  அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01.விண்ணப்ப கடிதம்.
02.கிராம அலுவலகரால் வதிவை சான்றுறுதிப்படுத்திய சான்றுறுதி.
03. அனுமதிப்பத்திரத்தின் பிரதி
 பாதுகாப்பு அமைச்சு
 06 வெடி ஆயுத்தை கையளித்தல்.      30  அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர்

01. விண்ணப்ப கடிதம்
02. அனுமதிச்சீட்டின் மூலப் பிரதி.
03. தேசிய அடையாள அட்டையின் நகல் பிரதி
04. துப்பாக்கி கையளிக்கும் வருடம் வரை கட்டணம் செலுத்தாதிருப்பின் பணம் செலுத்தி பெற்றுக் கொண்ட பற்றுச்சீட்டு

மாவட்ட செயலாளர் காரியாலத்திற்கு மேலதிகமாக பொலிஸ் நிலையத்திலும் கையளிக்க முடியும்

 பாதுகாப்பு அமைச்சு
 07 காவலாளி அனுமதிப்பத்திரம் வழங்குதல்      15  அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01. விண்ணப்படிவத்திணை பெற்று முறையாக பூர்த்திசெய்து உரிய சிபாரிசுடன் மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்தல்
02. பணம் செலுத்துதல்.
03. துப்பாக்க்கி அனுமதிப் பத்திரத்தின் பிரதி
 பாதுகாப்பு அமைச்சு
 08 வெடி ஆயுதத்தை வைத்திருப்பதற்கான அதிகாரம் வழங்குதல்      30  அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01. வருடந்தம்தோரும் தபால் மூலம் அனுப்ப ப்படும் அனுமதிச் சீட்டினை சரிவர பூர்த்தி செய்து தேவையான சிபாரிசு உடன் மாவட்ட செயலாளர் காரியாலத்திற்கு சமர்ப்பித்தல்
02. பணம் செலுத்தி புதிய வருடத்திற்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தல்
 பாதுகாப்பு அமைச்சு
 09 வெடி ஆயுத அனுமதிச் சீட்டினை ரத்து செய்தல் அல்லது பறிமுதல் செய்தல்      30  அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01. துப்ப்பாக்கி அனுமதிச் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வதற்கு மற்றும் பறிமுதல் செய்வதற்கு முன் அனுமதிச் சீட்டினை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.  பாதுகாப்பு அமைச்சு
 10 கல் உடைத்தல் மற்றும் சரங்கம் அகழ்தலுக்கான அனுமதிப்பத்திரம்  30      அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01 உரிய விண்ணப்ப படிவத்தினை பெறல்
02.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை தேவையான ஆவணங்களுடன் கையளித்தல்
03.பணம்செலுத்துதல்
 பாதுகாப்பு அமைச்சு
 11 வெடி பொருளுக்கான அனுமதிப்பத்திரம் (வெடி பொருள் மற்றும் பட்டாசு உற்பத்தி, வெடிக்கும் பொருள் இறக்குமதி / ஏற்றுமதி, வெடி பொருள் விற்பனை அல்லது விநியோகித்தல்  30      அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01. உரிய விண்ணப்ப படிவத்தினை பெறல்
02சிபாரிசு உடனான விண்ணப்ப படிவத்தினை ஆவணங்களுடன் கையளித்தல்
03 உதவி வெடிக்கும் பொருள் கட்டுப்பாட்டளர் பரிசோதனையிடல்
04. பணம்செலுத்துதல்
 பாதுகாப்பு அமைச்சு
 12 ரவை வழங்குவதற்கான அனுமதிப்பத்திரதினை வழங்குதல்.      15  அபிவிருத்தி அலுவலகர் / அரச முகாமைத்துவ உதவியாளர் 01.வருடாந்த வெடி ஆயுத அனுமதிச் சீட்டு.
02. தேசிய அடையாள அட்டை மற்றும் வெற்றுச் சன்னம்
 பாதுகாப்பு அமைச்சு
 13 காட்டு யானை தாக்குதலால் நிகழ்ந்த வீடு மற்றும் உடமைகளுக்கான சேதங்களுக்கு நட்டயீடு வழங்குதல் நட்டயீட்டுக் குழுவின் அனுமதி பெற்றபின் 03 நாட்களில்     அரச முகாமைத்துவ உதவியாளர் 01. நட்டயீடுட்டுக்கான விண்ணப்பதாரியின் வேண்டுகோள் கடிதம்.
02. சரிவர பூர்த்திசெய்யப்பட்ட நட்டயீட்டு விண்ணப்ப்பம் (விண்ணப்ப்ப இல.02)
03. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் சான்றுறுதிப்படுத்திய பிரதி
04. நிகழ்ந்த சேதம் பற்றி பொலிஸில் முறையீடு செய்யப்பட்டிருந்தால் அம்முறையீட்டின் பிரதி
05. கிராம அலுவலகர் / பிரதேச செயலாளரின் மதிப்பீட்டு அறிக்கை
06.சேதம் தொடர்பான பிற அறிக்கை (வன ஜீவராசி)
07.பொது35 வவுச்சர்
வன ஜீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம்
 14 காட்டு யானை அல்லது பாதுகாப்பட்ட வன விலங்குகளான முதலை,கரடி,புலி மற்றும் காட்டு எருமை போன்ற விலங்குகளால் நிகழும் உயிர்ச்சேதத்திற்கு நட்டயீடு வழங்குதல். நட்டயீட்டுக் குழுவின் அனுமதி பெற்றபின் 03 நாட்களில்      அரச முகாமைத்துவ உதவியாளர் 01. சரிவர பூர்த்திசெய்யப்பட்ட நட்டயீட்டு விண்ணப்பம் (விண்ணப்ப இல.04- ஆ)
02 .மரணச் சானறிதல் (உண்மையான பிரதியென சான்றுறுதிப்படுத்தபட்ட)
03. விண்ணப்பதாரி இறந்தவருடன் உள்ள உறவு முறையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
04. நட்டயீடு கோருவோரின்வேண்டு கோள் கடிதம்
05. கிராம அலுவலகரின் சான்றுறுதிகளில் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி
06. பொது 35 வவுச்சர்
 வன ஜீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம்
 15 காட்டு யானை அல்லது பாதுகாப்பட்ட வன விலங்குகளால் நிகழ்ந்தஉடல் ரீதியான இழப்பிற்கு நட்டயீடு வழங்குதல். நட்டயீட்டுக் குழுவின் அனுமதி பெற்றபின் 03 நாட்களில்      அரச முகாமைத்துவ உதவியாளர் 01.வைத்தியரின் சிபாரிசுடன் கூடிய சரிவர பூர்த்தி செய்யப்பட்ட நட்டயீட்டு விண்ணப்பம் (விண்ணப்ப்ப இல.01)
02. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பின் நோய் இணங்காணல் துண்டு - Diagnosis Ticket (உண்மையான பிரதி என சான்றுறுதிப்படுத்தப்பட்ட)
03.வேறு ஏதேனும் சிகிச்சை பெற்றிருந்தால் அதற்குரிய மருந்துத் துண்டு மற்றும் பற்றுச்சீட்டு ஆகியவற்றின் மூலப்பிரதி
04. நட்டயீடு கோரும் விண்ணப்பதாரியின் வேண்டுகோள் கடிதம்
05. கிராம அலுவலகரின் சான்றுறுதி
06. விண்ணப்பதாரியுடைய உறவு முறையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சான்றுறுதிப்படுத்திய பிரதி
07.உரிய சேதம் தொடர்பான வேறு ஏதேனும் அறிக்கை (தொடர்பானதாயின் மாத்திரம்)
08. பொது 35 வவுச்சர்
 வன ஜீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம்
கணக்குப் பிரிவு

கணக்குப் பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக பிரதேச செயலகத்தினால் தீர்க்கப்படாத பிணக்க்கு தொடர்பான நடவடிக்கை  07     ஓய்வூதிய அலுவலகர் 01. தேவைக்கேற்ப சகல தகவல் ஆவணங்களையும் பெறல் ( தகவல் என்னவென்று குறிப்பிடப்ப்படல் வேண்டும்) ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம்
கள அலுவலகர்கள் பிரிவு

கள அலுவலகர்கள் பிரிவு

சமூக சேவைகள்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு வழங்க ஒருங்கிணைப்பு – ரூபா 3000/-  01     தலைமையக சமூக சேவை அலுவலகர் 01. அங்கவீனர்களுக்கான கொடுப்பனவை செலுத்துதல் – வதிவிட மாற்றம் தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர் ஊடாக பெறல் மாவட்ட செயலாளர் புத்தளம் / பணிப்பாளர் சமூக சேவைத் திணைக்களம்,பத்தரமுல்லை
02 நேரடி நலன்களை வழங்குதல்
(நுளைவு,மல சல கூடம்,நீர்,மின்சாரம்,போக்குவரத்து வசதிக்காக)
07     தலைமையக சமூக சேவை அலுவலகர் 01. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ( சமூக சேவை அலுவலகரின் சிபாரிசு மற்றும் பிரதேச செயலாளரின் அனுமதி உட்பட)
02. வைத்திய அறிக்கை
03. மதிப்பீடு
04. கோரிக்கை கடிதம் - பிரதேச செயலாளரின் ஊடாக வழங்குதல்
மாவட்டசெயலாளர் புத்தளம் / பணிப்பாளர் சமூக சேவைத் திணைக்களம்,பத்தரமுல்லை
03 முதியோர் சுயதொழில் உதவிக்கான நடவடிக்கை 01     தலைமையக சமூக சேவை அலுவலகர் / முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் 01. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை பிரதேச செயலாளரின் ஊடாக அனுப்புதல். மாவட்டசெயலாளர் புத்தளம் / பணிப்பாளர்-தேசிய முதியோர் செயலகம்

 பௌத்த நடவடிக்கைக்கான திணைக்களம்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 பாலி மொழி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்  365     மாவட்டசெயலாளர் ,மேலதிக மாவட்டசெயலாளர், பௌத்த அலுவலகள் இணைப்பாளர் / அபிவிருத்தி அலுவலகர் 01. அறநெறி பாடசாலை ஆசிரியர் சேவையில் இருந்ததாக சான்றுறுதி மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பௌத்த அலுவலகள் ஆணையாளர் நாயகம்
02 தஹம் சரசவிய பௌத்த தர்ம டிப்ளோமா பாடநெறி 180     மாவட்டசெயலாளர் ,மேலதிக மாவட்டசெயலாளர், பௌத்த அலுவலகள் ஆணையாளர் நாயகம், பௌத்த நடவடிக்கை இணைப்பாளர் / அபிவிருத்தி அலுவலகர் 01. விண்ணப்ப படிவம்
02. குறைந்தது 2 வருடங்கள் ஆசிரியர் சேவையில் இருந்ததாக சான்றுறுதி
03. இறுதி பரீட்சைக்கு தோற்ற 80% வருகை இருத்தல் வேண்டும்
பௌத்த அலுவலகள் ஆணையாளர் நாயகம்

 மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகள் அமைச்சு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 1929 முறைபாட்டு விசாரணை / ஒழுங்குபடுத்தல் / அறிக்கையிடல்  02     மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவகர் / மாவட்ட மனநல சமூக அலுவலகர்   மாவட்ட செயலாளர் / தலைவர் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
02 முறைப்பாடுகளுக்கான அறிவுரை - மனநல சமூக நிகழ்ச்சி நடாத்துதல் 60     மாவட்ட மனநல சமூக அலுவலகர் 01. முறைபாட்டுதொடர்பில் உண்மைத் தகவல்களை வழங்குதல் / ஆலோசனைக்காக தொடர்பு கொள்ளல் மாவட்டசெயலாளர் / தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு தெரியப்படுத்துதல்

  நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களம்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 சிறுவர் உரிமை தொடர்பான கோரிக்கைகள் விசாரணை  07     மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அலுவலகர் 01. கோரிக்கைகள் சமர்ப்பித்தல் / சரியான தகவல்களை கொடுத்தல் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை ஆணையாளர்

மகளர் மற்றும் சிறுவர் அலுவலகள் அமைச்சு - சிறுவர் செயலாளர் காரியாலயம்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசனை கொடுப்பனவு வழங்குதல் தொடர்பான முறைப்பாடுகள் விசாரணை 03     மாவட்ட குழந்தைப் பருவ அபிவிருத்தி உதவியாளர் 01. மாவட்ட செயலாளருக்கு உரிய பிரச்சினை தொடர்பாக முறைப்பாடு செய்தல். சிறுவர் செயலக பணிப்பாளர்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 பாரிய இயற்கை அனர்த்த்த்திற்கான துரித நிவாரணம் வழங்குதல்  07     மாவட்ட செயலாளர் / அனர்த்த நிவாரண சேவை பணிப்பாளர் 01. அவசியமான துரித நிவாரணத்திற்கு உரிய NDRSC படிவத்தினூடாக கிராம அலுவலகருக்கு தகவல் அளித்தல்.அனர்த்த நிலைமைக்கு ஏற்ப காலம் தீர்மானிக்கப்படும். மாவட்ட செயலாளர் / அனர்த்த நிவாரண சேவை பணிப்பாளர் / அமைச்சின் செயளாலர்
02 பாரிய இயற்கை அனர்த்த வீட்டு உதவி வழங்குதல் 180     மாவட்ட செயலாளர் / அனர்த்த நிவாரண சேவை பணிப்பாளர் 01. வீட்டு உதவி NDRSC படிவத்தினூடாக் கோரிக்கையிடல் மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணத்தை அளித்தல் (அனர்த்தத்திற்கு உள்ளான வீடுகளை அவதானித்தவுடன்) மாவட்ட செயலாளர் / அனர்த்த நிவாரண சேவை பணிப்பாளர் / அமைச்சின் செயளாலர்

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயளாலர் காரியாலயம்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்தல் 14     மாவட்ட செயலாளர் / அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயளாலர் காரியாலய பணிப்பாளர் / மேலதிக மாவட்ட செயலாளர் / அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான இணைப்பாளர் 01. பதிவு செய்தலுக்கான படிவத்தினை பூர்த்தி செய்து கையளித்தல் மாவட்ட செயலாளர் / பணிப்பாளர் - அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயளாலர் காரியாலயம்
02 விசா மற்றும் வேலை அனுமதிப் பத்திரங்களுக்காக சிபாரிசு பெற்றுக் கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கை 07     மாவட்ட செயலாளர் / அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயளாலர் காரியாலய பணிப்பாளர் / மேலதிக மாவட்ட செயலாளர் / அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான இணைப்பாளர் 01. பதிவு செய்தலுக்கான படிவத்தினை பூர்த்தி செய்து கையளித்தல் மாவட்ட செயலாளர் / பணிப்பாளர் - அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம்
03 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுளை ஏற்றல் மற்றும் விசாரணை செய்தல் 14     மாவட்ட செயலாளர் / மேலதிக மாவட்ட செயலாளர் / உதவி மாவட்ட செயலாளர் /அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான இணைப்பாளர் 01. முறைப்பாட்டுக்குரிய ஆவணங்களுடன் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான இணைப்பாளரிடம் முறைப்பாடு செய்தல் மாவட்ட செயலாளர் / பணிப்பாளர் - அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயளாலர் காரியாலயம்

தேசிய சக வாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 அரச அலுவலகர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சிப் பாடநெறி வழங்குதல் / விண்ணப்பங்களை அனுப்புதல்  01     மாவட்ட செயலாளர் / தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிப்பாளர் நாயகம் / தேசிய ஒற்றுமை மேம்பாட்டு உதவியாளர் 01. அலுவலகர்கள் பெயர் அட்டவணையுடன் (பெயர்,பதவி,கையொப்பம் உட்பட) நிறுவன தலைவரின் வேண்டுகோளுடன் அனுப்புதல் மாவட்ட செயலாளர் / பணிப்பாளர் நாயகம் - தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

 அரச ஊடக திணைக்களம்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 மாவட்டத்தின் பல்வேறுபட்ட துறைகளில் (அரச மற்றும் சேவை )நடைபெறுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான சரியான தகவல்களை பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பொதுசன ஊடங்களுக்கு வழங்குதல்    01   மாவட்ட செயலாளர் / மேலதிக மாவட்ட செயலாளர் , திட்டமிடல் பணிப்பாளர், அரச ஊடக திணைக்கள பணிப்பாளர் நாயகம்/ செய்தி அலுவலகர் 01. சரியான தகவல்களை வழங்குதல். மாவட்ட செயலாளர் / அரச ஊடக திணைக்கள பணிப்பாளர் நாயகம்

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 தொழில் வழிகாட்டல் சேவை வழங்குதல்  01     மனித வள அபிவிருத்தி அலுவலகர்   மாவட்ட செயலாளர்
02 தொழில் எதிர்பார்ப்போர் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்கள் என்பவற்றை பதிவுசெய்வதுடன் தொழில் வழங்குதலும்.       மனித வள அபிவிருத்தி அலுவலகர்   மாவட்ட செயலாளர் /td>

 வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 முறைப்பாடுளை பாரம் எடுத்தல் மற்றும் உரிய விசாரணை நடவடிக்கை  14     அபிவிருத்தி அலுவலகர் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு) 01. .உரிய தகவலை அபிவிருத்தி அலுவலகரிடம் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ) வழங்குதல் மாவட்ட செயலாளர் / செயலாளர் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களம்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 இந்து கோவில்கள், இந்து நிறுவனங்கள் இந்து சபைகள் மற்றும் அறநெறி பாடசலைகளை பதிவு செயவதற்கான பரிந்துரைகளை வழங்குதல். 90     இந்து சமய , கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், இந்து சமய , கலாசார அலுவல்கள் அபிவிருத்தி உதவியாளர் 1. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.
2. கோவில் அமைந்துள்ள காணியினை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
3. பதிவுசெய்வதற்கான விண்ணப்பக் கடிதம்.
4. கோவிலில் அமைந்துள்ள அறநெறிப் பாடசாலையின் புகைப்படம்
இந்து சமய , கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்
02 கோவில்கள் தொடர்பான நிர்வாகபிரச்சினைளை தீர்த்துவைத்தல் 30     இந்து சமய , கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், இந்து சமய , கலாசார அலுவல்கள் அபிவிருத்தி உதவியாளர் 1. பிரச்சினை தொடர்பாக விரிவான அறிக்கை.
2. இந்தக் கடிதம் தலைவர் மற்றும் செயலாளின் ஒப்பங்களுடன் நம்பிக்கை பொறுப்பாளர் சபை ஊடாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
மாவட்டசெயலாளர் / இந்து சமய , கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்.

முஸ்லிம் சமய , கலாசார அலுவல்கள் திணைக்களம்

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 அரபிக் கல்லூரி குர்ஆன் மத்ரஸா மற்றும் பள்ளிவாயல்களை பதிவுசெய்தல். 60     முஸ்லிம் சமய , கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், முஸ்லிம் சமய , கலாசார அலுவல்கள் அபிவிருத்தி உதவியாளர் 1. விண்ணப் பத்திரத்தினை சரியாக பூர்த்தி செய்துகையளித்தல்.
2. கல்லூரியிலுள்ள பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களின் விபரம்
3. கல்லூரியின் யாப்பு, காணி உரித்துதொர்டர்பான விபரம்.
4. பிள்ளைகளுக்கான வசதிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம்தொடர்பாக விபரங்கள் ஆகியவற்றை வழங்குதல்
முஸ்லிம் சமய , கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்.
02 நிர்வாக சபையினைதெரிவு செய்வதில் முக்கியஸ்துவம் வகித்தல். 30     முஸ்லிம் சமய , கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், முஸ்லிம் சமய , கலாசார அலுவல்கள் அபிவிருத்தி உதவியாளர் பிரதேச மக்களின் பெயர் விபரம், சமூகமளித்தவர்களின்பெயர் விபரம் மற்றும்கையொப்ப ஆவணம், அறிக்கை,, நிர்வாக சபையின் சத்திய பிரமாணம், ஆகியவற்றை சமர்ப்பித்தல் முஸ்லிம் சமய , கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்.

தேசிய உற்பத்தி திறன் பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 GP cell- மற்றும் பாடசாலை சங்கங்களை பதிவு செய்தல் மற்றும் அவற்றை திறன்பட செயற்படுத்தவதற்குரியநடவடிக்கைகளை மேற்கொள்ளல்.       தேசிய உற்பத்தி திறன் செயலக பணிப்பாளர் மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் 01. சம்பந்தப்பட்ட நிறுவனங்களால்GP cell - மற்றும் பாடசாலை சங்கங்களை தாபித்தல்.
02. அது தொர்பிலான விண்ணப்ப படிவங்களை உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கையளித்தல்.
மாவட்ட செயலாளர் / தேசிய உற்பத்தி திறன் செயலக பணிப்பாளர்
02 தேசிய உற்பத்தி திறன்போட்டிகள் தொடர்பாக பிரதேச செயலகப் பிரிவில் இயங்கும்அனைத்து நிறுவனங்-களையும் பங்குபெறச்செய்தலும் அந்நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவினை வழங்குதலும்.       மாவட்ட செயலாளர் மேலதிக மாவட்ட செயலாளர் / தேசிய உற்பத்தி திறன் செயலக பணிப்பாளர் மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர். 01. விருதுவழங்கும்விழாவிற்கானதேர்வுமுறையினைதெளிவுபடுத்தும்நிகழ்ச்சித்திட்டங்களில்பங்குபற்றுதல்.
02. போட்டிக்காக ஆயத்தமாதல்.
மாவட்ட செயலாளர் / தேசிய உற்பத்தி திறன் செயலக பணிப்பாளர்
மோட்டார் வாகனப் பிரிவு

மோட்டார் வாகனப் பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 புதிதாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குதல் 90     மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர்.

01. முறையாக பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம்.
02. தேசிய அடையாள அட்டை/ செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் அவற்றின் பிரதிகள்
03. பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நகல் பிரதி
04. அங்கீகரிக்கப்பட்ட வைத்திய அறிக்கை.
05. தனிப்பட்ட விண்ணப்பதாரியாயின் செயல்முறை பரிசீலிப்பில் ஈடுபடுத்தப்படும் வாகனத்தின் விபரம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

மோட்டார் வாகனபோக்குவரத்து ஆணையாளர்/ மாவட்ட செயலாளர்.
02 மாற்றுத் திறனாளிகளுக்கான புதிதாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குதல்  90     மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகனப் பரிசோதகர்

01. முறையாக பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம்.
02. தேசிய அடையாள அட்டை/செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் அவற்றின் பிரதிகள்
03. பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நகல் பரதி
04. அங்கீகரிக்கப்பட்ட வைத்திய அறிக்கை.- அங்கவீனத்தின் தன்மையினை உறுதிப்படுத்தக் கூடியவாறு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
05. அங்கவீனத்தன்மைக்கேற்ப தயாரிக்கப்பட்ட வாகனம் மற்றும் அதன் விபரமும் சமர்ப்பிக்ப்படுதல்.

மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் / மாவட்ட செயலாளர்.
03 எழுத்துப் ,பரீடசையினை நடாத்துதல் 02     மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர்

01. முறையாக பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம்.
02. தேசிய அடையாள அட்டை/ செல்லுபடியான கடவுச்சீட்டு

மோட்டார் வாகனபோக்குவரத்து ஆணையாளர் / மாவட்ட செயலாளர்.
04  வாய்மூலப் ,பரீட்சையினை நடாத்துதல் 01      மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர்

01. முறையாக பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம்.
02. தேசிய அடையாள அட்டை/செல்லுபடியான கடவுச்சீட்டு
03. எழுத்துத் திறன் போதாமை பற்றிய கிராமசேவகர் அறிக்கை.

மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் ,மாவட்ட செயலாளர்.
05  செயல்முறைப் பரீட்சையினை நடாத்துதல் 01      மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் 01.முறையாக பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம்.
02. தேசியடையாள அட்டை / செல்லுபடியான கடவுச்சீட்டு
03. பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி
மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் ,மாவட்ட செயலாளர்.
06  சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை நீடித்தல்      20 மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் 01. பழைய சாரதி அனுமதிப்பத்திரம் ( அனுமதிப்பத்திரம் இல்லாவிடின் பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி).
02. அங்கீகரிக்கப்பட்ட வைத்திய அறிக்கை
03. தேசியடையாள அட்டை /செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் அவற்றின் பிரதிகள்
04. பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி
05. வங்கியில் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு.
06. வதிவிட முகவரி மாறியிருப்பின் கிராம சேவகரின் வதிவு உறுதிச்சான்றிதழ்.
மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் / மாவட்ட செயலாளர்.
07  சாரதி அனுமதிப்பத்திரத்தில் திருத்தம் செய்தல்      30 மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் 01.திருத்தத்திற்குள்ளாக வேண்டிய சாரதி அனுமதிப் பத்திரம் (அனுமதிப்பத்திரம் இல்லாவிடின் பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி).
02. அங்கீகரிக்கப்பட்ட வைத்திய அறிக்கை
03. பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் நகல் பிரதி
04. தேசியடையாள அட்டை /செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் அவற்றின் பிரதிகள்
05. வங்கியில் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு.
06. வதிவிட முகவரி மாறியிருப்பின் கிராமசேவகரின் வதிவு உறுதிச் சான்றிதழ்.
மோட்டார் வாகனபோக்குவரத்து ஆணையாளர் ,மாவட்ட செயலாளர்.
08  எடை சான்றிதழ் வழங்குதல்    03   மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் 01. வாகன உரிமையாளர் சமூகமளித்தல் வேண்டும்
02. வாகனத்திற்கு புதிதாக பாகங்களை பொருத்திய பின்னர் எடையினை பரீட்சித்து சான்றிதழ் வழங்குதல்
03. பதிவுச் சான்றிதழ் மற்றும்நகல் பிரதி( குத்தகை அல்லது லீசிங் வசதிகளின் கீழ் இருப்பின் அந்த நிறுவனத்தின் உறுதிப்படுத்திய பிரதி)
04. லீசிங் அல்லது குத்தகை வசதிகளின் கீழ் இருப்பின் உரிய நிறுவனத்த்னால் புதிதாக பொருத்துதல் சம்பந்தமாக எதிர்ப்பேதும் இல்லை என்பது பற்றிய கடிதம்.
05. செல்லுபடியான வருமானப் அனுமதிப்பத்திரத்தின் நகல் பிரதி.
06. வாகன உரிமையாளரின் தேசிய அடயான அட்டை மற்றும் அதன் பிரதி.
மோட்டார் வாகனபோக்குவரத்து ஆணையாளர் ,மாவட்ட செயலாளர்.
09 அடையாள உறுதி சான்றிதழ் வழங்குதல்.    03   மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் 01. வாகன உரிமையாளர் சமூகமளித்தல் வேண்டும்.
02. வாகனத்தின் அடையாள உறுதிப்பாட்டினை பெற்றுக் கொள்வதற்குரிய ஆவணங்கள்.
03. பதிவுச் சான்றிதழ் மற்றும் நகல் பிரதி( குத்தகை அல்லது லீசிங் வசதிகளின் கீழ் இருப்பின் அந்த நிறுவனத்தின் உறுதிப்படுத்திய பிரதி)
04. குத்தகை அல்லது லீசிங் வசதிகளின் கீழ் இருப்பின் உரிய நிறுவனத்தினால் புதிதாக பொருத்த்துதல் சம்பந்தம்மாக எதிர்ப்பேதும் இல்லை பற்றி உறுதிப்படுத்திய கடிதம்.
05. செல்லுபடியாகும் வருமானப் அனுமதிப்பத்திரத்தின் நகல் பிரதி.
06. வாகன உரிமையாளரின் தேசிய அடயான அட்டை மற்றும் அதன் பிரதி.
மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் / மாவட்ட செயலாளர்.
10 புதிய இலக்கத் தகடுளை விநியோகித்தல் மற்றும் மாகணங்கள் மாறுபடும் வாகங்களுக்கு இலக்கத் தகடுகளை விநியோகித்தல்.      10 மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் 01. வாகன உரிமையாளர் சமூகமளித்தல் வேண்டும்.
02. அவ்வாறின்றேல் வருபவரிடம் கையளிக்குமாறு அனுமதிக் கடிதம் மற்றும் அவரது தேசிய அடையாள அட்டையின் பிரதி.
03. வாகன உரிமையாளரின் தேசிய அடையாள அட்டைப் பிரதி மற்றும் பதிவுச் சான்றிதழின் பிரதி.
04. மாகாணம் மாறுபடும் இலக்கத்தகடாயின் பழைய இலக்கத் தகடு மற்றும் அடையாள ஸ்டிக்கர்.
மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் / மாவட்ட செயலாளர்
11 வாகன உரிமை மாற்றம்.    01   மாவட்ட செயலாளர், பிரதம மோட்டார் வாகன பரிசோதகர்

01. முறையாக பூர்த்திசெய்யப்பட்ட MTA 6 விண்ணப்பம் 02 மற்றும் MTA 8 விண்ணப்பம் 01.
02. முன்னைய விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் பிரதி (முக்கியமில்லை)
03. புதிய விண்ணப்பதாரியாயின் 2 X 2½ அளவிலான புகைப்படம் 02 மற்றும் அடையாள அட்டைப் பிரதி( கிராமசேகரினால் அல்லது சமாதான நீதவானினால் உறுதிப்படுத்துதல் வேண்டும்.)
04. செல்லுபடியாகவுள்ள வருமான அனுமதிச் சீட்டு. )
05. வாகனப் பதிவுச் சான்றிதழ்.

மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் / மாவட்ட செயலாளர்
காணி மற்றும் மாவட்ட பதிவாளர்பிரிவு

காணி மற்றும் மாவட்ட பதிவாளர்பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்தொடர்பான ஆவணங்களை பதிவு செய்தல்.  01     காணி பதிவாளர்.

01.பரிசீலிப்புடனோ அல்லது பரிசீலிப்பின்றியோ பதிவுசெய்தல் தொர்பில் விடயங்ளை உள்வாங்கி ஆவணங்களை தயார்படுத்தி சமர்ப்பித்தல்.

02. காணிக் கட்டளை சட்டத்தின் கீழ்வழங்கப்பட்ட அளிப்புப் பத்திரம் தொர்பாக சகல கையுதிப்புக்களின் போதும் பிரதேச செயலாளரிடம் முறையான அனுமதியை பெற்றெடுத்தல்.

மறுக்கப்பட்ட தினதிலிருந்து 30 நாட்களுக்குள்ளாக காணி பதிவாளரினால் வலயப் பொறுப்பு உதவி பதிவாளர் நாயக்கதிடம் கையளித்தல்.
 02 சான்றிதழ் பிரதிளை விநியோகித்தல்.     15 காணி பதிவாளர் 01. பெற்றுக்கொள்ளவுள்ள உறுதிப்பத்திரத்தில் / சுருக்கப்பிரதியில் குறிப்பிட்ப்பட்டுள்ள தகவல்களை சரியாக உள்ளடக்கிய விண்ணப்பப் பத்திரத்தினைகையளித்தல். மறுக்கப்பட்ட தினதிலிருந்து 30 நாட்களுக்குள்ளாக காணி பதிவாளரினால் வலயப் பொறுப்பு உதவி பதிவாளர் நாயகத்திடம் கையளித்தல்.
தேர்தல்கள் பிரிவு

தேர்தல்கள் பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 வாக்காளர் பதிவேட்டின் சுருக்கப்பிரதியினை விநியோகித்தல்.    02   வாக்கெடுப்பு பிரிவின்பொறுப்பதிகாரி. 01.விண்ணப்பக் கடிதம் மற்றும் தகவல்கள் அடங்கிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்
02. பணத்தினை செலுத்துதல்
உதவி தேர்தல்கள்ஆணையாளர்.
மாவட்ட விவசாயப் பிரிவு

மாவட்ட விவசாயப் பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 உர விநியோக தொழில் முயலுநர்களை பதிவு செய்தல்.  30     தேசிய உர செயலக உதவிப் பணிப்பாளர். 01. உரிய தகவல்ளை சரியாக வழங்குதல். மாவட்ட செயலாளர் / விவசாய அமைச்சின்செயலாளர்.
காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் அலுவலகம்.

காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் அலுவலகம்.

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 காணியினது தகுதி பற்றிய அறிக்கையினை வழங்குதல் . 02ஹெக்டேயரிற்குட்பட்ட காணிகளுக்கு 02 வாரங்கள்/02-05ஹெக்டேயரிற்குப்பட்டகாணிகளுக்கு 03வாரங்கள் / 05-50ஹெடேயர்வரையானகாணிகளுக்கு05வாரங்களுக்குள்ளும்/ 50ஹெகடேயரிற்குமேல்04மாதங்களுக்குள்ளும்வழங்கப்படும். மாவட்ட காணி உபயோகத் திட்டமிடல் பணிப்பாளர்   மாவட்ட காணி உபயோகத் திட்டமிடல் பணிப்பாளர்.
 02 காணி உபயோக / திட்டமிடல் தொடர்பான தரவு / தகவல் அறிக்கை / வரைபடம் ஆகிவற்றின் பிரதிகளை தயாரித்தல்  21     மாவட்ட காணி உபயோகத் திட்டமிடல் பணிப்பாளர்   மாவட்ட செயலாளர் / மாவட்ட காணி உபயோகத் திட்டமிடல் பணிப்பாளர்.
சமூகப் பாதுகாப்புப் பிரிவு

சமூகப் பாதுகாப்புப் பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 நேரடியாக திட்டத்தில் இணைத்தல்      09 மாவட்ட ஒருங்கிணைப்பாளர். 01. விண்ணப்படிவத்தினைபூர்த்திசெய்து சமர்ப்பித்தல்.
02. தேசியடையாள அட்டையினை சமர்ப்பித்தல்
03. ஆரம்ப தவணைப் கட்டணத்தை செலுத்துதல்.
மாவட்ட செயலாளர் / தவிசாளர் – சமூக பாதுகாப்பு சபை
 02 நட்டயீட்டுக்கொடுப்பனவு  45     மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 01. மரண உரித்து விண்ணப்பப் படிவம்
02. மரணச் சான்றிதழ்
03. உறுப்பினரின் பிறப்புச் சான்றிதழ்
04. விவாகச் சான்றிதழ்
05. பிள்ளைகள் இருப்பின் பிறப்புச் சான்றிதழ்
06. தவணைப்பண பதிவுப் புத்தகம்
07. உறுதி
08. ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை
மாவட்ட செயலாளர். மற்றும் தவிசாளர் – சமூக பாதுகாப்பு சபை
 03 காணமற்போன உறுதிக்காக பிரதியினை வழங்குதல்.  45     மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 01. விண்ணப்பப் படிவம்
02. தவணைப்பண பதிவுப் புத்தகத்தின் பிரதி.
மாவட்ட செயலாளர். மற்றும் தவிசாளர் – சமூக பாதுகாப்பு சபை
சிறு தொழில் முயற்சிப்பிரிவு

சிறு தொழில் முயற்சிப்பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 சிறு தொழில் முயற்சிகளை ஆரம்பித்தலும் அவற்றின் அபிவிருத்திதொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளளும்.  30     தொழில் முயற்சி அபிவிருத்தி பயிற்சி அலுவலர் 01. நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்கும்போது எம்மால் கொண்டு வரவேண்டுமெனக் கூறப்படும் சகல ஆவணங்களும்.
02. வேறு பயிற்சித்திட்டங்களில்பெறப்பட்ட சான்றிதழ்கள்போன்றவை.
03. வியாபாரப்பெயர் பதிவுச் சான்றிதழ்
04.தொழில் முயற்சி தொடர்பான தரச் சான்றிதழ்/
05. சுற்றாடல் அனுமதிப்பத்திரம் போன்றவை
பணிப்பாளர் ஊடாக மாவட்ட செயலாளருக்கு மற்றும் உதவிப்பணிப்பாளர் ஊடாக பணிப்பாளருக்கு - சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு.
மாவட்ட புள்ளிவிபரப் பரிவு

மாவட்ட புள்ளிவிபரப் பரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 நிறுவனங்கள் / தனிநபர்களுக்கு தரவுகளை வழங்குதல்      05 மாவட்ட புள்ளிவிபரவியலாளர் 01. விண்ணப்பக் கடிதத்தினை சமர்ப்பித்தல்/ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல்/தகவல்களைப் பெற்றபின் கொடுக்கப்பட்ட ஆவணக் கோப்புக்களை மீளக்கையளித்தல். 01. கடிதம் மூலமாக- பணிப்பாளர் நாயகம், புள்ளிவிபரத்திணைக்களத்திற்கு அனுப்புதல்.
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு

அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு

தொ/இல வழங்கப்படும் சேவைகள்  சேவையினை வழங்க எடுக்கும் காலம்     உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டிய / பொறுப்பு கூறவேண்டிய அலுவலகர்  விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் / சேவை பெறுவோரின் பொறுப்புக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் முறையீடு செய்ய வேண்டிய நபர்
நாள் மணி நிமிடம்
 01 வியாபார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் சகல அளவீட்டு உபகரணங்களை வருடாந்தம் முத்திரையிடல்.      15 பொறுப்பதிகாரி. 01. சகல அளவை நிறுவை உபகரணங்கள் மற்றும் அதற்குரிய முழுமையான பாகங்களுடன் முத்திரையிடும் நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசீலனைக்கு உட்படுத்தி ஒவ்வொரு 12 மாதங்களுக்கொருமுறையும் முத்திரை இடல் நேரடியாக மாவட்டசெயலாளருக்கு அறிவித்தல்.
 02 பொது மக்களின் முறைப்பாடுகளை பரிசீலித்தலும் அதிரடி நடவடிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள்.  15     பொறுப்பதிகாரி. உரிய தினத்தன்று நீதிமன்றத்தல் ஆஜராதல் , தமது அளவை நிறுவை உபகரணங்களை வருடத்திற்கொருமுறை முத்திரையிட்டுக் கொள்ளல். நேரடியாக மாவட்ட செயலாளருக்கு அறிவித்தல்
FaLang translation system by Faboba

முதன்மை பட்டியல்

  • எம்மைப்பற்றி
  • பிரசைகள் சாசனம்
  • தொடர்புகளுக்கு
  • தளவரைபடம்

அடைவுகளுக்கு

புத்தளம் மாவட்ட செயலகம்,
புத்தளம்,
இலங்கை.

தொலைபேசி    : +94 322265335

தொலைநகல்    : +94 322265543

மின்னஞ்சல்       : disputtalam@yahoo.com , moha.dist.puttalam@gmail.com

பகிர்வுகளுக்கு

பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 24 September 2026.