• Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
மாவட்ட செயலகம் - புத்தளம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI

social 07 Sl flag

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • செய்திகள்
  • “දිට්වා” හේතුවෙන් පුත්තලම දිස්ත්‍රික්කයට සිදුවූ හානි සොයා බැලීම සඳහා එක්සත් ජාතීන් සහ යුනිසෙෆ් සංවිධාන නියෝජනය කරන නියෝජිත පිරිසක් පුත්තලම දිස්ත්‍රික්කයට පැමිණියා

“දිට්වා” හේතුවෙන් පුත්තලම දිස්ත්‍රික්කයට සිදුවූ හානි සොයා බැලීම සඳහා එක්සත් ජාතීන් සහ යුනිසෙෆ් සංවිධාන නියෝජනය කරන නියෝජිත පිරිසක් පුත්තලම දිස්ත්‍රික්කයට පැමිණියා

  • ‘දිට්වා’  හේතුවෙන් පුත්තලම දිස්ත්‍රික්කයට සිදුවූ හානි සොයා බැලීම සඳහා එක්සත් ජාතීන් සහ යුනිසෙෆ් සංවිධාන නියෝජනය කරන නියෝජිත පිරිසක් පුත්තලම දිස්ත්‍රික්කයට පැමිණියා

‘දිට්වා’ හේතුවෙන් පුත්තලම දිස්ත්‍රික්කයට සිදුවූ හානි සොයා බැලීම සඳහා එක්සත් ජාතීන් සහ යුනිසෙෆ් සංවිධාන නියෝජනය කරන නියෝජිත පිරිසක් පුත්තලම දිස්ත්‍රික්කයට පැමිණියා

"දිට්වා " සුළි කුණාටුව නිසා පුත්තලම දිස්ත්‍රික්කයට සිදුවූ හානිය පිළිබඳව සොයා බැලීම යුනිසෙෆ් සංවිධානයේ නියෝජිත පිරිසක් පැමිණියා.
එම නියෝජිත පිරිස වන UN / UNICEF නියෝජිත කණ්ඩායම:
• Marc-André Franche මහතා - එක්සත් ජාතීන්ගේ නේවාසික සම්බන්ධීකාරක, ශ්‍රී ලංකාව
• Emma Brigham - නියෝජිත, UNICEF ශ්‍රී ලංකා
• Bismarck Swangin – සන්නිවේදන ප්‍රධානී, උපදේශන සහ හවුල්කාරිත්වය, UNICEF Srilanka යන මහත්මයා මහත්මීන් විසින් පුත්තලම දිස්ත්‍රික්කය වයි. අයි. එම්. සිල්වා මහතා සහ රාජ්‍ය නිලධාරීන් "ඩිට්වා" ආපදාව පුත්තලම දිස්ත්‍රික්කයට සිදු විය සම්බන්ධයෙන් සාකච්ඡා කළ අතර පුද්ගල ජීවිත අහිමිවීම්, අධ්‍යාපනය, නිවාස, නිවාස හා දේපල හානි, කෘෂි කර්මාන්තය සහ එදිනෙදා ජන ජීවිතය බිඳවැටීම්, ඇතුළු සියලු ආපදාවන් සහ එහි වර්තමාන තත්ත්වය පිළිබඳවද සොයා බැලීමක් සිදු කරයි.
අනතුරුව කරුවලගස්වැව , නීල බැම්ම ප්‍රදේශයේ ආපදාවට ලක්වූවන්ගේ වර්තමාන තත්ත්වය හා අවශ්‍යතා පිළිබඳව සොයා බැලීමට ද එම පිරිස ආසන්න ප්රදේශයේ නිරීක්ෂණ චාරිකාවක නිරත විය .
තවද ළමා නිවාසවල වෙසෙන දරුවන්ගේ අධ්‍යාපනය සහ උපකරණ පිළිබඳව සොයා බැලීම ද යුනිසෙෆ් නියෝජිතයා පිරිස විසින් සිදු කරන ලදී.

A delegation representing the United Nations and UNICEF visited the Puttalam District to assess the damage caused by Cyclone “Dithva.”

The UN/UNICEF delegation comprised:

  • Mr. Marc-André Franche – United Nations Resident Coordinator in Sri Lanka

  • Ms. Emma Brigham – Representative, UNICEF Sri Lanka

  • Mr. Bismarck Swangin – Chief of Communication, Advocacy and Partnerships, UNICEF Sri Lanka

The delegation held discussions with the Puttalam District Secretary, Mr. Y. I. M. Silva, along with other government officials, regarding the impact of the “Dithva” disaster on the Puttalam District. The discussions focused on loss of human life, impacts on education, housing and property damage, agricultural losses, disruptions to daily livelihoods, and the overall disaster situation and current conditions.

Subsequently, the delegation undertook a field visit to the Karuwalagaswewa and Neela Bamma areas to assess the current conditions and needs of communities affected by the disaster.

In addition, the UNICEF delegation reviewed the educational situation and availability of learning materials for children residing in child care institutions.

“டித்வா” புயலால் புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று அங்கு விஜயம் செய்தது.

UN / UNICEF பிரதிநிதி குழுவில்:

  • திரு. மார்க்-ஆன்றே ஃப்ராஞ்சே – இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர்

  • திருமதி எம்மா பிரைகம் – பிரதிநிதி, யுனிசெஃப் இலங்கை

  • திரு. பிஸ்மார்க் ஸ்வாங்கின் – தொடர்பாடல், ஆதரவு மற்றும் கூட்டாண்மை பிரிவு தலைவர், யுனிசெஃப் இலங்கை

இந்த பிரதிநிதி குழு, புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. வை. ஐ. எம். சில்வா மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்து, “டித்வா” புயலால் புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கலந்துரையாடியது. இதில் மனித உயிரிழப்புகள், கல்வித் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள், வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள், வேளாண்மைத் துறையில் ஏற்பட்ட இழப்புகள், நாளாந்த வாழ்வாதாரச் சீர்கேடுகள் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும், அவற்றின் தற்போதைய நிலையும் ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கருவலகஸ்வேவ மற்றும் நீல பம்மா பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை மற்றும் அவசரத் தேவைகளை மதிப்பிடுவதற்காக அந்தப் பகுதிகளில் கள ஆய்வு விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி நிலை மற்றும் தேவையான கல்வி உபகரணங்கள் குறித்தும் யுனிசெஃப் பிரதிநிதி குழு ஆய்வு செய்தது.

  

 1   2     3
         
 4    5    6
         
 7    8    9
         
 10    11    12
         
         

 

FaLang translation system by Faboba

முதன்மை பட்டியல்

  • எம்மைப்பற்றி
  • பிரசைகள் சாசனம்
  • தொடர்புகளுக்கு
  • தளவரைபடம்

அடைவுகளுக்கு

புத்தளம் மாவட்ட செயலகம்,
புத்தளம்,
இலங்கை.

தொலைபேசி    : +94 322265335

தொலைநகல்    : +94 322265543

மின்னஞ்சல்       : disputtalam@yahoo.com , moha.dist.puttalam@gmail.com

 

 

பகிர்வுகளுக்கு

பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 24 September 2026.