• Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
மாவட்ட செயலகம் - புத்தளம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI

social 07 Sl flag

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • செய்திகள்
  • "පිබිදෙන සිත්" නීල බැම්ම ඉසිපතන ආරණ්‍ය සේනාසන පරිශ්‍රයේදී

"පිබිදෙන සිත්" නීල බැම්ම ඉසිපතන ආරණ්‍ය සේනාසන පරිශ්‍රයේදී

  • "පිබිදෙන සිත්" නීල බැම්ම ඉසිපතන ආරණ්‍ය සේනාසන පරිශ්‍රයේදී

"පිබිදෙන සිත්" නීල බැම්ම ඉසිපතන ආරණ්‍ය සේනාසන පරිශ්‍රයේදී

 

දිට්වා සුළි කුනාටුවෙන් ඍජු බලපෑමට ලක් වූ කරුවලගස්වැව නීල බැම්ම ගම්මානයේ දූ දරුවන්ගේ සහ දෙමාපියන්ගේ මානසික සුවතාව ඉහල නැංවීම අරමුණු කොට "පිපිදෙන සිත්" සංගීතමය හෝරා කිහිපයක රසවින්දනාත්මක වැඩසටහනක්‌ ආචාර්ය අජන්ත රාජකරුණාගේ සංගීතයෙන් ප්‍රවීණ ගායන හා රංගන ශිල්පී රොඩ්නි වර්ණකුල මහතාගේ මෙහෙයවීමෙන් කරුවලගස්වැව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ නීලබැම්ම ඉසිපතන ආරණ්‍යය සේනාසනයේ දී පැවැත්විණි. මීට සමගාමීව සාලියවැව ඒ, මූණමල්ගස්වැව, පහළ පුලියන්කුලම යන වසම්වල ආපදාවට ලක්වූ ළමුන් හා එම දරුවන්ගේ දෙමාපියන් සඳහා ළමා ආරක්ෂාව, ළමා මානසික සෞඛ්‍ය හා උපදේශනය, යහපත් දෙමාපිය භාවය, චිත්‍ර කලාව සහ සෞන්දර්යාත්මක ක්‍රියාකාරකම් ඇතුළත් කණ්ඩායම් වැඩසටහන් මාලාවක් පවත්වනු ලැබීය. දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය හා කරුවලගස්වැව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය එක්ව සංවිධානය කළ මෙම වැඩසටහන සඳහා UNICEF, INSEE CEMENT ආයතන, හා ග්‍රාමීය සංවර්ධන පදනම විසින් අනුග්‍රහය දක්වන ලදී. 

With the objective of enhancing the mental well-being of children and parents from the Neela Bamma village in Karuwalagaswewa, which was directly affected by a cyclone, an entertaining musical programme titled “Pipideena Sith” was held at the Neela Bamma Isipathana Aranya Senasana, within the Karuwalagaswewa Divisional Secretariat area. This programme featured music by Dr. Ajanta Rajakaruna and was conducted under the guidance of renowned singer and actor Mr. Rodney Warnakula.

Alongside this event, a series of group programmes were conducted for disaster-affected children and their parents from the villages of Saliyawawa A, Moonamalgaswewa, and Pahala Puliyankulama. These programmes included child protection, child mental health and counselling, positive parenting, visual arts, and aesthetic creative activities. This programme was jointly organized by the District Secretariat Office and the Karuwalagaswewa Divisional Secretariat Office, with the support of UNICEF, INSEE Cement, and the Rural Development Foundation

சுழற்காற்றின் நேரடி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கருவலகஸ்வேவ, நீல பம்ம கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரின் மனநலத்தை மேம்படுத்தும் நோக்குடன் “பிபிதென சித்” எனும் இசை நிகழ்ச்சி, கருவலகஸ்வேவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நீல பம்ம இசிபதன ஆரண்ய சேனாசன வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆச்சார்யர் அஜந்த ராஜகருணா அவர்களின் இசையும், பிரபல பாடகர் மற்றும் நடிகர் திரு. ரொட்னி வர்ணகுல அவர்களின் வழிநடத்தலும் வழங்கப்பட்டது.

இதனுடன் இணையாக, சாலியவெவ A, மூணமல்கஸ்வேவ, மற்றும் கீழ் புலியன்குளம் ஆகிய பகுதிகளில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்காக குழு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் குழந்தை பாதுகாப்பு, குழந்தைகளின் மனநலம் மற்றும் ஆலோசனை, நல்ல பெற்றோர் வளர்ப்பு, ஓவியக் கலை மற்றும் அழகியல் செயல்பாடுகள் ஆகியவை இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் அலுவலகமும் மற்றும் கருவலகஸ்வேவ பிரதேச செயலாளர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்ததாகும். இதற்கு UNICEF, INSEE Cement நிறுவனங்களும், கிராமிய அபிவிருத்தி நிறுவமும் ஆதரவளித்தன.

 

3 1 19
     
 14  13  4
     
FaLang translation system by Faboba

முதன்மை பட்டியல்

  • எம்மைப்பற்றி
  • பிரசைகள் சாசனம்
  • தொடர்புகளுக்கு
  • தளவரைபடம்

அடைவுகளுக்கு

புத்தளம் மாவட்ட செயலகம்,
புத்தளம்,
இலங்கை.

தொலைபேசி    : +94 322265335

தொலைநகல்    : +94 322265543

மின்னஞ்சல்       : disputtalam@yahoo.com , moha.dist.puttalam@gmail.com

 

 

பகிர்வுகளுக்கு

பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 24 September 2026.