• Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
மாவட்ட செயலகம் - புத்தளம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI

social 07 Sl flag

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • செய்திகள்
  • පුත්තලම නගරයේ ගංවතුර ආපදා තත්ත්වයන් අවම කිරීම සඳහා ජල විද්‍යා හා වැසි ජලාපවාහන අධ්‍යයනයක්

පුත්තලම නගරයේ ගංවතුර ආපදා තත්ත්වයන් අවම කිරීම සඳහා ජල විද්‍යා හා වැසි ජලාපවාහන අධ්‍යයනයක්

  • පුත්තලම නගරයේ ගංවතුර ආපදා තත්ත්වයන් අවම කිරීම සඳහා ජල විද්‍යා හා වැසි ජලාපවාහන අධ්‍යයනයක්

පුත්තලම නගරයේ ගංවතුර ආපදා තත්ත්වයන් අවම කිරීම සඳහා ජල විද්‍යා හා වැසි ජලාපවාහන අධ්‍යයනයක්

පුත්තලම නගරයේ ජනතාව දිගුකාලීනව මුහුණ දෙන ගංවතුර ආපදා තත්ත්වයන් සඳහා විධිමත් හා තිරසාර විසඳුම් ලබාදීමේ අරමුණින්, ශ්‍රී ලංකා ඉඩම් සංවර්ධනය කිරීමේ සංස්ථාව මගින් ජල විද්‍යා හා වැසි ජලාපවාහන අධ්‍යයනයක් සිදුකිරීමට අවශ්‍ය කටයුතු ආරම්භ කර ඇත. මෙම වැඩසටහන පුත්තලම දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවේ මගපෙන්වීම යටතේ පුත්තලම දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය විසින් සම්බන්ධීකරණය කරනු ලබයි.

ඒ අනුව, අදාළ අධ්‍යයනය සම්බන්ධයෙන් සාකච්ඡාවක් හා ක්ෂේත්‍ර පරීක්ෂණයක් අද දින (2026.05.27) පැවැත්විණි. මෙම අවස්ථාව සඳහා පුත්තලම දිස්ත්‍රික් ගරු පාර්ලිමේන්තු මන්ත්‍රී මොහොමඩ් ෆයිසල් මැතිතුමා, පුත්තලම මහ නගර සභාවේ නගරාධිපති රින්සාඩ් අහමඩ් මැතිතුමා ඇතුළු මහජන නියෝජිතයන් සහභාගී වූහ.

එසේම, පුත්තලම දිස්ත්‍රික් ලේකම් ඉන්දික සිල්වා මහතා ඇතුළු පුත්තලම දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය, පුත්තලම මහ නගර සභාව, පුත්තලම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය, වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව, වයඹ පළාත් වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව, නාගරික සංවර්ධන අධිකාරිය, මාර්ග සංවර්ධන අධිකාරිය, ශ්‍රී ලංකා දුම්රිය දෙපාර්තමේන්තුව සහ ශ්‍රී ලංකා ඉඩම් සංවර්ධනය කිරීමේ සංස්ථාව යන ආයතන නියෝජනය කළ නිලධාරීන් ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

With the aim of providing systematic and sustainable solutions to the long-term flood disaster situations faced by the people of Puttalam city, the Sri Lanka Land Development Corporation has initiated the necessary activities to conduct a hydrological and stormwater drainage study. This program is coordinated by the Puttalam District Secretariat under the guidance of the Puttalam District Coordination Committee.

Accordingly, a discussion and field investigation regarding the relevant study was held today (2026.05.27). The Hon. Member of Parliament for Puttalam District, Mr. Mohamed Faisal, Mayor of Puttalam Municipal Council, Mr. Rinsad Ahmed and other public representatives participated in this event.

Also present at the event were Puttalam District Secretary Indika Silva and officials representing the Puttalam District Secretariat, Puttalam Municipal Council, Puttalam Divisional Secretariat, Irrigation Department, North Western Provincial Irrigation Department, Urban Development Authority, Road Development Authority, Sri Lanka Railways Department and Sri Lanka Land Development Corporation.

புத்தளம் நகர மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் வெள்ள அனர்த்தங்களுக்கு முறையானதும் நிலையானதுமான தீர்வுகளை வழங்கும் நோக்கில், இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் நீரியல் மற்றும் மழைநீர் வடிகால் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளைத் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டமானது, புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் புத்தளம் மாவட்டச் செயலகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

அதனடிப்படையில், தொடர்புடைய ஆய்வு குறித்தான கலந்துரையாடல் ஒன்றும், கள ஆய்வொன்றும் இன்றைய தினம் (2026.05.27) நடைபெற்றது. புத்தளம் மாவட்டத்தின் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முகமது பைசல் அவர்களும், புத்தளம் மாநகர சபையின் முதல்வர் திரு. ரின்சாத் அகமத் அவர்களும் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக்க சில்வா அவர்கள் உட்பட புத்தளம் மாவட்டச் செயலகம், புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச செயலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், வடமேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும வகையில் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

1    2    3
         
4     5     6
         
7    8    9
FaLang translation system by Faboba

முதன்மை பட்டியல்

  • எம்மைப்பற்றி
  • பிரசைகள் சாசனம்
  • தொடர்புகளுக்கு
  • தளவரைபடம்

அடைவுகளுக்கு

புத்தளம் மாவட்ட செயலகம்,
புத்தளம்,
இலங்கை.

தொலைபேசி    : +94 322265335

தொலைநகல்    : +94 322265543

மின்னஞ்சல்       : disputtalam@yahoo.com , moha.dist.puttalam@gmail.com

 

 

பகிர்வுகளுக்கு

பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 24 September 2026.