• Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
மாவட்ட செயலகம் - புத்தளம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI

social 07 Sl flag

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • செய்திகள்
  • සුපිළිපන් රාජ්‍ය සේවයක්...! 🌿ක්ලීන් ශ්‍රී ලංකාවක් ...! 🌿උදෙසා පුත්තලම දිස්ත්‍රික්කයේ රාජ්‍ය නිලධාරීන්ගේ පාගමන...!

සුපිළිපන් රාජ්‍ය සේවයක්...! 🌿ක්ලීන් ශ්‍රී ලංකාවක් ...! 🌿උදෙසා පුත්තලම දිස්ත්‍රික්කයේ රාජ්‍ය නිලධාරීන්ගේ පාගමන...!

" සුපිළිපන් රාජ්‍ය සේවයක් "සඳහා වන සුපිළිපන් සංස්කෘතියක් ක්ලීන් ශ්‍රී ලංකාවක් ජාතික මෙහෙයුමට සමගාමීව, පුත්තලම දිස්ත්‍රික්කයේ රාජ්‍ය ආයතන නියෝජනය කරමින් රාජ්‍ය නිලධාරීන් පන්සියයකට අධික පිරිසකගේ සහභාගිත්වයෙන් පුත්තලම හින්දු මධ්‍යම හා විද්‍යාලය අසලින් ආරම්භ කළ පා ගමන ප්‍රධාන බස්නැවතුම්පොළ දක්වා අද පෙරවරුවේදී ගමන් කළේය.

වත්මන් රජයේ ප්‍රධාන අරමුණ වන රටේ යම් යම් ආයතන හා නිලධාරීන්ගේ මුල් බැසගෙන ඇති දූෂිත මනෝභාවයන් ඉවත් කර, තමන් තුළම අභ්‍යන්තරික පරිවර්තනයක් ඇති කරමින් හුදෙක් කාර්යාලීය ලිපි ගොනු මට්ටමෙන් පමණක් නොව ක්ෂේත්‍ර මට්ටම දක්වා මහජනතාවට දැනෙන පරිදි සුපිළිපන්න භාවය සමාජගත කිරීම උදෙසා දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල නිලධාරීන් විසින් බස් නැවතුම්පොළ පරිශ්‍රයේදී වීදි නාට්‍යයක් රඟදැක්වීමෙන් සුපිළිපන් සංස්කෘතිය ජනගත කිරීමට කටයුතු කරන ලදී.
අතිරේක දිස්ත්‍රික්‌ ලේකම් (පාලන ) පුබුදිකා එස් බණ්ඩාර මහත්මියගේ සහ අතිරේක දිස්ත්‍රික්‌ ලේකම් (ඉඩම් ) චතුරක ජයසිංහ මහතාගේ මඟපෙන්වීම යටතේ පැවති මෙම පා ගමන සඳහා දිස්ත්‍රික්කයේ සියලුම රාජ්‍ය ආයතන නියෝජනය කරමින් නිලධාරීන් සහභාගී විය. 🙏

 நேர்மையானதொரு அரச சேவை.... க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டத்திற்காக அரச உத்தியோகத்ர்களின் நடைபவணி

"நேர்மையானதொரு அரச சேவை"க்கான “நேர்மையான கலாசாரம், க்ளீன் ஶ்ரீலங்கா” தேசியப் செயற்பாட்டிற்கு ஒன்றிணைவாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளின் பங்கேற்புடன், புத்தளம் இந்து மத்திய கள்ளூரிக்கு அருகிலிருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்நடைபவணியானது பிரதான பேருந்து நிலையம் வரை பயணித்தது.
இந் நாட்டில் காணப்படக்கூடிய நிறுவனங்களுள் சில நிறுவனங்களினதும் அதிகாரிகளினதும் வேரூன்றியுள்ள ஊழல் மனப்பான்மைகளை அகற்றி, தங்களுக்குள் ஒரு உள்ளக மாற்றத்தை உருவாக்கி நேர்மை கலாசாரத்தை அலுவலகக் கோப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் கள மட்டம் வரை சென்று பொது மக்கள் அதை உணரும்வாறு பிரபலப்படுத்துவதற்காக மாவட்டச் செயலக அதிகாரிகள் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு தெரு நாடகத்தை நிகழ்த்தி நேர்மையான கலாச்சாரத்தைப் மக்களுக்குள் கொண்டுச்செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) புபுதிகா எஸ். பண்டார மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) சதுரக ஜயசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந் நடைபவணியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்🙏

A walk of government officials for the “Honest Government Service….. Clean Sri Lanka” project

The walk, which started this morning from near the Puttalam Hindu Central College with the participation of more than five hundred government officials representing government institutions in the Puttalam district, traveled to the main bus stand in conjunction with the “Honest Culture, Clean Sri Lanka” national campaign for “A Honest Government Service”.
In order to remove the entrenched corrupt attitudes of some institutions and officials in this country, create an internal change within themselves and popularize the culture of honesty not only in the office files but also at the field level, the district secretariat officials took steps to bring the culture of honesty to the people by performing a street play at the bus stand premises.

Additional District Secretary (Administration) Puputika S. Bandara and Additional District Officials representing all government institutions in the district participated in the walk, which was held under the guidance of Secretary (Governor) Chathuraka Jayasinghe🙏

 

WhatsApp Image 2026 07 28 at 13.00.29 2     WhatsApp Image 2026 07 28 at 13.00.28     WhatsApp Image 2026 07 28 at 13.00.24 2

 

 

FaLang translation system by Faboba

முதன்மை பட்டியல்

  • எம்மைப்பற்றி
  • பிரசைகள் சாசனம்
  • தொடர்புகளுக்கு
  • தளவரைபடம்

அடைவுகளுக்கு

புத்தளம் மாவட்ட செயலகம்,
புத்தளம்,
இலங்கை.

தொலைபேசி    : +94 322265335

தொலைநகல்    : +94 322265543

மின்னஞ்சல்       : disputtalam@yahoo.com , moha.dist.puttalam@gmail.com

 

 

பகிர்வுகளுக்கு

பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 24 September 2026.