• Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
மாவட்ட செயலகம் - புத்தளம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI

social 07 Sl flag

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • செய்திகள்
  • අත්තම - ජාතික පවිත්‍රතා දින වැඩසටහන

අත්තම - ජාතික පවිත්‍රතා දින වැඩසටහන

📍අත්තම - ජාතික පවිත්‍රතා දින වැඩසටහන
“එකමුතුව එක්වෙමු - පිවිතුරු ශ්‍රී ලංකාවක් ගොඩනගමු!”🇱🇰

පුරාණ ශ්‍රී ලංකාවේ පැවති අත්තම සම්ප්‍රදාය යනු පරාර්ථකාමීත්වය, සහයෝගීතාව සහ සාමූහික වගකීම මත පදනම් වූ සමාජ සම්ප්‍රදායකි. ගම්වැසියන් එකිනෙකාගේ කෘෂිකාර්මික හා පොදු කාර්යයන් සඳහා ස්වේච්ඡාවෙන් ශ්‍රම දායකත්වය ලබා දීම එහි මූලික අරමුණ විය. මෙම සම්ප්‍රදාය මඟින් සමාජ එකමුතුකම, අන්‍යෝන්‍ය ගෞරවය සහ පොදු යහපත සඳහා කැපවීම වැනි වටිනාකම් වර්ධනය විය. පරිසර පිරිසිදු කිරීම, පොදු දේපළ ආරක්ෂා කිරීම, පුරවැසි වගකීම ඉහළ නැංවීම සහ ජනතා සහභාගීත්වය තුළින් පිරිසිදු, විනයගරුක සහ තිරසාර ශ්‍රී ලංකාවක් ගොඩනැගීම එහි අරමුණ වේ.

එබැවින් අතීතයේ අත්තම සම්ප්‍රදායෙන් ප්‍රකාශ වූ සහයෝගීත්වයේ හා පොදු යහපත වෙනුවෙන් එක්ව ක්‍රියා කිරීමේ අගයන්, නව මුහුණුවරකින් ඉදිරියට ගෙන යෑමේ අරමුණ ඇතුව පුත්තලම දිස්ත්‍රික් අත්තම වැඩසටහන ආනමඩුව වැව ඉදිරිපිට ප්‍රදේශය පවිත්‍ර කිරීමෙන් ආරම්භ කරන ලදි. මෙම අවස්ථාවට රාජ්‍ය පරිපාලන පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය චන්දන අබේරත්න මැතිතුමා, ප්‍රාදේශීය සභා සභාපති, ආලෝක බණ්ඩාර මහතාඇතුළු දේශපාලන අධිකාරිය, දිස්ත්‍රික් ලේකම් ඉන්දික සිල්වා මහතා ඇතුළු නිලධාරීන්, ප්‍රදේශවාසීන් සහභාගි විය.

 ”அத்தம” - தேசிய தூய்மை தின நிகழ்ச்சி
“ஒன்றிணைவோம் - தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்!”

பண்டைய இலங்கையின் “அத்தம” பாரம்பரியம் என்பது தன்னலமற்ற தன்மை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகப் பாரம்பரியமாகும். கிராம மக்கள் ஒருவருக்கொருவர் விவசாய மற்றும் பொதுப் பணிகளில் தாமாக முன்வந்து உழைப்பை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்தப் பாரம்பரியத்தின் மூலம் சமூக ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் பொது நலன் குறித்தான அர்ப்பணிப்ப போன்ற விழுமியங்கள் மேம்பட்டன.

சுற்றுச்சூழலை சுத்தம் செய்தல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், குடிமக்களின் பொறுப்பினை மேம்படுத்தல் மற்றும் பொது மக்களின் பங்கேற்பின் மூலம் தூய்மையானதும், ஒழுக்கமிக்கதும் நிலையானதுமான இலங்கையினைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.
எனவே, கடந்த கால அத்தம பாரம்பரியத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் பொது நலன் கருதி செயற்படுவதன் விழுமியங்களை ஒரு புதிய வடிவத்தில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில், புத்தளம் மாவட்ட அத்தம நிகழ்ச்சி ஆனமடுவ வாவிக்கு எதிரில் அமைந்துள்ள பகுதியைத் சுத்தப்படுத்துவதன் மூலம் ஆரம்பித்து வைக்க்ப்பட்டது.

இந்நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திரு. சந்தன அபேரத்ன, பிரதேச சபையின் தலைவர், திரு. அலோக பண்டார அவர்கள் உட்பட அரசியல் அதிகாரிகள், மாவட்ட செயலாளர் திரு. இந்திக சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Athama - National Cleanliness Day Program
“Let’s unite together - let’s build a clean Sri Lanka!”

The ancient Sri Lankan Attama tradition is a social tradition based on altruism, cooperation and collective responsibility. Its primary purpose was for villagers to voluntarily contribute their labor to each other’s agricultural and public works. This tradition fostered values ​​such as social cohesion, mutual respect and commitment to the common good. Its objective is to build a clean, disciplined and sustainable Sri Lanka through environmental cleaning, protection of public property, enhancing civic responsibility and public participation.


Therefore, with the aim of taking forward the values ​​of cooperation and working together for the common good expressed in the past Attama tradition, the Puttalam District Attama program was initiated by cleaning the area opposite the Anamaduwa tank. The Minister of Public Administration, Provincial Councils and Local Government, Mr. Chandana Abeyratne, the Chairman of the Pradeshiya Sabha, Mr. Aloka Bandara, the political authority including the District Secretary, Mr. Indika Silva, officials including the District Secretary, and residents of the area participated in this event.

 

1   2   3
           
5   6   7
FaLang translation system by Faboba

முதன்மை பட்டியல்

  • எம்மைப்பற்றி
  • பிரசைகள் சாசனம்
  • தொடர்புகளுக்கு
  • தளவரைபடம்

அடைவுகளுக்கு

புத்தளம் மாவட்ட செயலகம்,
புத்தளம்,
இலங்கை.

தொலைபேசி    : +94 322265335

தொலைநகல்    : +94 322265543

மின்னஞ்சல்       : disputtalam@yahoo.com , moha.dist.puttalam@gmail.com

 

 

பகிர்வுகளுக்கு

பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 24 September 2026.