47 වන ජාතික මහා ක්රීඩා උළෙලට සමගාමීව පවත්වන ලද පුත්තලම දිස්ත්රික් මලල ක්රිඩා තරගාවලියේ සමස්ථ ශූරතාව මහවැව ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශය විසින් දිනාගනු ලැබීය.
මෙහි අනුශූරතාව නාත්තන්ඩිය ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයට හිමි විය.
දක්ෂතම මලල ක්රිඩකයාට හිමි කුසලානය මහවැව ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ මිනෝන් ප්රනාන්දු ක්රිඩකයා දිනාගත්තේය. දක්ෂතම මලල ක්රිඩිකාව වූයේ වෙන්නප්පුව ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ හරිනි ප්රනාන්දු ය.
පුත්තලම දිස්ත්රික් ලේකම් එච්.එම්.එස්.පි හේරත් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවති මෙම තරගාවලිය 2022.10.04 හා 05 දෙදින තුළ වෙන්නප්පුව ඇල්බට් ඇෆ් පීරිස් ක්රීඩාංගනයේ දී පළාත් ක්රීඩා සංවර්ධන දෙපාර්තමේන්තුව විසින් පවත්වන ලදි.
2022 புத்தளம் மாவட்ட தடகளப் போட்டியின் வெற்றி மஹாவெவ பிரதேச செயலகத்திற்கு.....
47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளுடன் இணைந்து நடைபெற்ற புத்தளம் மாவட்ட தடகளப் போட்டியில் மஹாவெவ பிரதேச செயலகம் ஒட்டு மொத்த சம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாம் இடம் நாத்தாண்டிய பிரதேச செயலகப் பிரிவுக்கு கிடைத்தது.
சிறந்த விளையாட்டு வீரருக்கான கிண்ணத்தை மஹாவெவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மினோன் பெர்னாண்டோ பெற்றுக்கொண்டார். வென்னப்புவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஹரிணி பெர்னாண்டோ சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தெரிவானார்.
மாகாண விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் புத்தளம் மாவட்ட செயலாளர் திரு.எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் 04.10.2022 மற்றும் 05.10.2022 ஆகிய நாட்களில் வென்னப்புவ அல்பேர்ட் ஏ.பிரிஸ் விளையாட்டரங்கில் போட்டிகள் இடம்பெற்றன.
The victory of the 2022 Puttalam District Athletics Tournament goes to Mahawewa Divisional Secretariat.....
Mahawewa Divisional Secretariat won the overall championship in the Puttalam District Athletics Tournament held in conjunction with the 47th National Games. The runner-up went to Nattandiya Divisional Secretariat.
Minon Fernando of Mahawewa Divisional Secretariat won the trophy for the best athlete. Harini Fernando of Wennappuwa Divisional Secretariat was the best athlete.
The tournament was held under the chairmanship of Puttalam District Secretary Mr. HMSP Herath on 04.10.2022 and 05.10.2022 at the Albert A. Peiris Stadium in Wennappuwa by the Provincial Sports Development Department.








