මෙතෙක් පවත්වන ලද ජංගම සේවා වැඩසටහන් මගින් පුත්තලම දිස්ත්රික්කය තුළ උප්පැන්න සහතික නොමැතිව සිටි පුද්ගලයින් 1400කු වෙනුවෙන් උප්පැන්න සහතික නිකුත් කිරීමට කටයුතු කළ බව ස්වදේශ කටයුතු රාජ්ය අමාත්ය අශෝක ප්රියන්නත මහතා පුත්තලම ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ පැවති උප්පැන්න විවාහ හා මරණ ලියාපදිංචි කිරීමේ එක් දින ජංගම සේවයේ දී පැවසීය.
උප්පැන්න සහතිකයක් නොමැති පුද්ගලයින් තවදුරටත් දිස්ත්රික්කය තුළ 5% ක් පමණ සිටින බවත් ඔවුන් වෙනුවෙන් ද විශේෂ වැඩසටහනක් ක්රියාත්මක කිරීමට අපේක්ෂිත බව ඒ මහතා වැඩිදුරටත් පවසන ලදි.
මෙදින ජංගම සේවා වැඩසටහනෙන් පුත්තලම ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ පදිංචි අයවළුන් වෙනුවෙන් උප්පැන්න විවාහ හා මරණ සහතික 300කට ආසන්න ප්රමාණයක් නිකුත් කරන ලදි.
මෙහිදි වසර 45ක් පමණ නිත්යානුකූලව විවාහ නොවී එහෙත් එකට ජීවත් වූ යුවලක් නීත්යානුකූල විවාහ කිරීම රාජ්ය අමාත්යවරයාගේ සහ රෙජිස්ට්රාර් ජනරාල් වරයාගේ අත්සනින් සිදු විම විශේෂත්වයකි.
මෙම අවස්ථාවට පුත්තලම සම්බන්ධිකරණ කමිටු සභාපති චින්තක අමල් මායාදුන්නේ මහතා, ස්වදේශ කටයුතු රාජ්ය අමාත්යාංශ අතිරේක ලේකම් ඇතුළු නිලධාරීන්, රෙජිස්ට්රාර් ජනරාල්වරයා ඇතුළු එම කාර්යාල නිලධාරීන්, පුත්තලම දිස්ත්රික් ලේකම් එච්.එම්.එස්.පි.හේරත් මහතා , පුත්තලම ප්රාදේශීය ලේකම් (වැබ)එස්.පි.වීරසේකර මහතා ඇතුළු නිලධාරීන් සහ ප්රදේශවාසින් සහභාගී වුහ.
මෙම වැඩසටහන රෙජිස්ට්රාර් ජනරාල් දෙපාර්තමේන්තුව , ස්වදේශ කටයුතු රාජ්ය අමාත්යාංශය හා පුත්තලම ප්රාදේශීය ලේකම් කාර්යාලය එක්ව සංවිධානය කරන ලදි.
புத்தளம் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத 1400 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இதுவரைக்கும் நடாத்தப்பட்ட நடமாடும் சேவை வேலைத்திட்டங்கள் மூலம் புத்தளம் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் இருந்த 1400 பேர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக்க பிரியன்னத அவர்கள் புத்தளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் வேலை திட்ட நிகழ்வில் தெரிவித்தார்.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில் தற்போது புத்தளம் மாவட்டத்தில் 5% வீதமானோரே உள்ளனர் என்றும் அவர்களுக்காகவும் விஷேட வேலைத் திட்டமொன்றை நடாத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய நடமாடும் சேவை வேலைத் திட்டத்தில் புத்தளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள சுமார் 300 பேருக்கு பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அன்றைய தினம் 45 ஆண்டுகளாக சட்டரீதியாக திருமணம் செய்யாத ஆனால் ஒன்றுசேர்ந்து வாழும் தம்பதியினருக்கான திருமணமும் இராஜாங்க அமைச்சர் மற்றும் பதிவாளர் நாயகம் அவர்களின் கையொப்பத்துடன் நடாத்தி வைக்கப்பட்டது விஷேட அம்சமாகும்.
இந்த நிகழ்வின் புத்தளம் மாவட்ட ஒருகிணைப்பு குழுத் தலைவர் சிந்தக அமல் மாயாதுன்ன அவர்கள், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் உட்பட அதிகாரிகள், பதிவாளர் நாயகம், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் அவர்கள் , புத்தளம் பிரதேச செயலாளர் (பதில்) எஸ்.பி.வீரசேகர உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத்திட்டமானது பதிவாளர் நாயகத் திணைக்களம், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் புத்தளம் பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
Birth certificates were issued for 1400 individuals who do not have Birth certificates in Puttalam District.
The State Minister of Home Affairs Mr. Ashoka Priyannatha said in a one-day Mobile Service for Registration of Births, Marriages, and Deaths held at the Puttalam Divisional Secretariat that through the Mobile Service Programs conducted so far, 1400 persons in Puttalam District who were without birth certificates were issued. He further said that persons who do not have a birth certificate are only about 5% at present in the district and it is expected to implement a special program for them.
On this day, nearly 300 Birth, Marriage and Death certificates were issued to the residents of Puttalam Divisional Secretariat through this Mobile Service Program.
Here, couples who have not been legally married for about 45 years but have been living together are legally married with the signatures of the State Minister and the Registrar General.
On this occasion, Puttalam Coordination Committee Chairman Mr. Chinthaka Amal Mayadunna, the officials, including the Additional Secretary to the State Ministry of Home Affairs, Registrar General, Puttalam District Secretary Mr. H.M.S.P. Herath, Puttalam Divisional Secretary (Acting), Mr. S.P. Weerasekara, and other officials and local residents, participated.
The program was jointly organized by the Registrar General's Department, the State Ministry of Home Affairs, and the Puttalam Divisional Secretariat.








