වෙන්නප්පුව කම්මල මෝය කපා වැසි ජලය මුහුදට බැසයාමට සැලසීම නිසා ජලගැලීම් ආපදා තත්වය මේ වන විට ක්‍රමයෙන් පහව වමින් පවතින බව දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්. එස්. පි.හේරත් මහතා පැවසීය.

එහෙත් තවදුරටත් වෙන්නප්පුව හා නාත්තන්ඩිය ප්‍රාදේශිය ලේකම් කොට්ඨාසවල පවුල් 52ක පුද්ගලයින් 193කු ජලගැලීම් හේතුවෙන් අපහසුතාවයට පත් ව සිටින බව ඒ මහතා වැඩිදුරටත් කියාසිටියා.

ඔවුන් ද/වයික්කාල,බෝලාන,තඹරවිල,ඉ/මාවිල,ප/මාවිල,නැ/වීරහේන හා ඉ/මොරකැලේ ග්‍රාමනිලධාරි වසම්වල අයවලුන් වේ.

මුළුතැන්ගෙය ජලයෙන් යටවීම නිසා වෙන්නප්පුව දකුණු වයික්කාල වසමෙහි පවුල් 10ක පුද්ගලයින් 32කු වෙනුවෙන් පිසු ආහාර ලබා දීම මේ වන විට සිදුවේ. ප්‍රාදේශිය ලේකම් නදීජා හේරත් මහත්මිය, ආපදා සහන සේවා නිලධාරී, ග්‍රාමනිලධාරී ඇතුළු නිලධාරීන්ගේ මැදිහත්වීමෙන් මෙය ක්‍රියාත්මකය. දිස්ත්‍රික් ආපදා සහනසේවා අංශය අවශ්‍ය සම්බන්ධිකරණය කරනු ලැබේ.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர் நிவாரண அதிகாரிகளால் சமைத்த உணவு

வென்னப்புவ கம்மலை வாய்க்காலை வெட்டப்பட்டு மழைநீர் கடலில் கலப்பதால் வெள்ளம் ஏற்படும் நிலை படிப்படியாக குறைந்து வருவதாக மாவட்ட செயலாளர் எச்.எம். எஸ். பி.ஹேரத் தெரிவித்தார்.

வென்னப்புவ மற்றும் நாத்தான்டி பிரதேச செயலகப் பிரிவுகளில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.​

இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள் வாய்க்கால, பொலான, தம்பரவில,மேல் மாவில, கீழ் மாவில, கீழ்/வீரஹேன மற்றும் மேல்/மொரக்கலே கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகும்.

சமையல் அறைக்குள் வெள்ளம் நிரம்பியுள்ளதால் வென்னப்புவ தெற்கு வாய்க்காலை பிரதேசத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிகிறது. பிரதேச செயலாளர் திருமதி.நதீஜா ஹேரத், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் தலைமையில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாவட்ட அநர்த்த நிவாரண சேவைகள் பிரிவினால் தேவையான ஒருங்கிணைப்பு வழங்கப்பட்டு வருகிறது..

Cooked food by disaster relief officials for flood victims

District Secretary H.M.S.P. Herath said that the situation of floods is gradually disappearing due to the cutting of the Wennappuwa Kammala estuary and allowing the rainwater to drain into the sea.

He further said that 193 people from 52 families in Wennappuwa and Nattandiya Divisional Secretariat Divisions are suffering due to floods.

They belong to Vaikkala, Polana, Tambaravila, Up/Mavila, Lo/Mavila, E/Virahena, and E/Morakele Grama Niladhari Divisions.

Due to the flooding of the kitchen, 32 people from 10 families in Wennappuwa South Vaikkala GS Divisions are now being given cooked food. This is implemented with the intervention of Divisional Secretary Ms. Nadeeja Herath, Disaster Relief Service Officer, Grama Niladharies, and other officials. The necessary coordination is provided by the District Disaster Relief Services Division.