ජනාධිපති  රනිල් වික්‍රමසිංහ  මැතිතුමාගේ සංකල්පයකට අනුව ජනාධිපති අරමුදලින් ක්‍රියාත්මක කරනු ලබන දිවයිනේ සෑම පාසලකම ආර්ථික අපහසුතා සහිත  එහෙත් අධ්‍යාපනික හා විෂයය සමගාමී ක්‍රියාකාරකම්වලට විශේෂ දක්ෂතා දක්වන1 ශ්‍රේණියේ සිට 11  ශ්‍රේණිය දක්වා සිසුන්100,000 ක් හා අ.පො.ස.(උ/පෙ) විභාගයට පෙනී සිටින සිසුන් 6000ක් සඳහා පිරිනමන ලද ශිෂ්‍යත්ව වැඩසටහනෙහි

පුත්තලම දිස්ත්‍රික් ශිෂ්‍යත්ව ප්‍රධානය ස්ථාන දෙකකදී අද දින පැවැත්විණි. ඒ අනුව හලාවත අධ්‍යාපන කලාපයේ දරුවන් සඳහා ශිෂ්‍යත්ව ප්‍රදානය මාදම්පේ සමුපකාර රංගශාලාවේ දී ස්වදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය අශෝක ප්‍රියන්ත මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් අද පෙරවරුවේදී පැවැත්විණි.

හලාවත අධ්‍යාපන කලාපයෙහි දරුවන් 339 දෙනෙකු ට මෙහිදී ශිෂ්‍යත්ව හිමි විය. පුත්තලම දිස්ත්‍රික්කයෙහි මුළු ශිෂ්‍යත්වලාභීන් සංඛ්‍යාව 1308 දෙනෙකි.

මෙම අවස්ථාවට දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු සම සභාපති ඇතුළු දේශපාලන අධිකාරිය, ජනාධිපති ලේකම් කාර්යාල නිලධාරීන්, පුත්තලම දිස්ත්‍රික් ලේකම්, අතිරේක දිස්ත්‍රික් ලේකම් ( ඉඩම්)ඇතුළු ප්‍රාදේශීය ලේකම්වරු සහ කාර්යාල නිලධාරීන් ,සංවර්ධන ලොතරැයි මණ්ඩලයේ නිලධාරීන්, කලාප අධ්‍යාපන කාර්යාල නිලධාරීන් , විදුහල්පතිවරු හා ගුරුබවතුන් සහ දෙමාපියන් සහභාගි වූහ.

சனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் - 2024

சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, சனாதிபதி நிதியத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி பயிலும், பொருளாதார சிரமங்களை எதிர்கொள்கின்ற, பாடசாலை கல்வியிலும் மற்றும் இணையவிதான பாடத்திட்ட நடவடிக்கைகளிலும்; விசேட திறமையை வெளிப்படுத்தும் சுமார் 100,000 மாணவர்களுக்கும்; அதேபோல் கல்வி பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 6000 மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.


புத்தளம் மாவட்ட புலமைப்பரிசில் பிரதான நிகழ்வு இன்று இரண்டு இடங்களில் நடைபெற்றது. அதன்படி சிலாபம் கல்வி வலய சிறார்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று காலை மாதம்பை கூட்டுறவு திரையரங்கில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திரு.அசோக பிரியந்த தலைமையில் இடம்பெற்றது.


சிலாபம் கல்வி வலயத்தைச் சேர்ந்த 339 பிள்ளைகள் புலமைப்பரிசில்களைப் பெற்றனர். புத்தளம் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1308 ஆகும். இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், புத்தளம் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) பிரதேச செயலாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள்; அபிவிருத்தி லொத்தர் சபை உத்தியோகத்தர்கள், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Presidential Scholarship Program – 2024

In line with President Ranil Wickramasinghe's concept, under the Presidential Scholarship Program, scholarships were awarded to 100,000 economically disadvantaged first- to eleventh-grade students who demonstrated exceptional talent in academic and extracurricular activities at all island schools, as well as 6,000 students preparing to take the G.C.E. Advance Level.

The scholarship award ceremony of Puttalam District was held today at two places. Accordingly, the awarding of scholarships for the children of Chilaw Education Zone was held at Madampe Cooperative Theater under the chairmanship of Mr. Ashoka Priyantha, State Minister for Home Affairs, and this morning.

339 children from Chilaw Education Zone received the scholarships. The total number of scholarship recipients in Puttalam district is 1308. 

Participating in this event were political authorities such as the District Coordination Committee Co-Chairman, officials from the President's Secretariat, the Puttalam District Secretary, the Additional District Secretary (Lands), Divisional Secretaries and staff, officials from the Development Lottery Board, the Zonal Education Office, principals, teachers, and parents.

452747930 990793699503442 5870303531798413008 n  452646441 990793606170118 5799452537517239377 n

452650102 990793902836755 9024382077458387232 n  452428848 990793866170092 9009110599728942094 n