2025 ජගත් පරිසර දිනයට සමගාමීව ජාතික පරිසර සතියෙහි වෙරළ කලාප පවිත්‍ර කිරීමේ දිනය අදට යෙදී තිබේ.

ඒ අනුව පුත්තලම - කොළඹ මුවදොර කලපු තීරය පවිත්‍ර කිරීම දිස්ත්‍රික්  ලේකම් කාර්යාලය,ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය, ශ්‍රී  ලංකා නාවික හමුදාව, පුත්තලම මහ නගර සභාව,ඉන්සි ආයතනය, ග්‍රීන් සයිකල් ආයතනය යන ආයතන ඒකාබද්ධව අද පෙරවරුවේ සිදු කරන ලදී.

පරිසර හිතකාමී ආකල්ප සංවර්ධනය කිරීම අරමුණු කොට ක්‍රියාත්මක මෙම වැඩසටහන දිස්ත්‍රික්  ලේකම් එච්. එම්. එස්. පි.හේරත් මහතාගේ මග පෙන්වීමෙන් අතිරේක දිස්ත්‍රික්  ලේකම් (පාලන) පුබුදිකා එස් බණ්ඩාර මහත්මිය සහ සහකාර දිස්ත්‍රික්  ලේකම් ජේ එච්.එම්. එන්. එච්. ජයපත්ම මහත්මියගේ සහභාගිත්වයෙන් පැවැත්විණි.

 

புத்தளம் - கொழும்பு முகத்திடல் கடல் நீரேரி பிரதேசத்தின் சுத்திகரிப்பு நிகழ்வு....

2025 உலக சுற்றாடல் தினத்திற்கு இணைவாக தேசிய சுற்றுச்சூழல் வாரத்தில் கடற்கரை பிரதேச சுத்திகரிப்பு தினம் இன்று நடந்தேறியது.

அதன்படி, புத்தளம் - கொழும்பு முகத்திடல் பிரதேச சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்று காலை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், இலங்கை கடற்படை, புத்தளம் மாநகர சபை, இன்சி நிறுவனம் மற்றும் கிரீன் சைக்கில் நிறுவனம் ஆகியவற்றின் பங்கேற்பில் மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மனப்பாங்கினை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்பட்ட இந் நிகழ்ச்சித் திட்டமானது, மாவட்ட செயலாளர் திரு. எச்.எம்.எஸ்.பி. ஹேரத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திருமதி. புபுதிகா எஸ். பண்டார அவர்கள் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் திருமதி. ஜே.எச்.எம்.என்.எச். ஜயபத்ம ஆகியோரின் பங்கேற்புடன் நடந்தேறியது.

Puttalam-Colombo Face Lagoon Cleanup Program...

Today is the National Environment Week Coastal Zone Cleanup Day in conjunction with World Environment Day 2025.

Accordingly, the Puttalam-Colombo Face Lagoon Cleanup was carried out this morning by the District Secretariat, Divisional Secretariat, Sri Lanka Navy, Puttalam Municipal Council, INSEE Institute, and Green Cycle Institute.

This program, which aims to develop environmentally friendly attitudes, was conducted under the guidance of District Secretary H. M. S. P. Herath, with the participation of Additional District Secretary (Administration) Pubudika S. Bandara and Assistant District Secretary J. H. M. N. H. Jayapathma.

503507031 1218703713379105 2721118058243319281 n  503720551 1218704076712402 1682497854027207314 n

503726076 1218701726712637 6967205176269395537 n  503728785 1218703870045756 2929611732496685217 n