clean sri lanka ජාතික වැඩසටහනට සමගාමීව රාජ්ය ආයතන තුළ සංවිධිත බව පවත්වා ගැනීම සඳහා ක්රියාත්මක කෙරෙන සෙයිරි සතිය 2025 සැප්තැම්බර් 01 සිට 04 දින දක්වා රජයේ කාර්යාලයන්හි විවිධ පැතිකඩ ඉලක්ක කර ගනිමින් ක්රියාත්මක කරන ලදී.
ඒ අනුව පුත්තලම දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ අංශ සහ අවට පිරිසිදු කිරීමේ වැඩසටහන් පසුගිය 01 වන දා සිට 04 වන දින දක්වා ක්රියාත්මක කෙරිණි.
මෙම සෙයිරි සතිය ක්රියාත්මක කිරීම සඳහා පුත්තලම දිස්ත්රික් ලේකම්/දිසාපති වයි.අයි.එම්.සිල්වා මහතාගේ උපදෙස් පරිදි දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ සියලු අංශයන්හි නිලධාරීන් එක්ව සිටියහ.
நிறுவனத்திற்குள் ஒழுங்கைப் பேணுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் செய்ரி வாரம்...
Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக, அரசாங்க நிறுவனங்களுக்குள் ஒழுங்கைப் பேணுவதற்காக செயற்படுத்தப்படும் செய்ரி வாரம் நிகழ்வானது 2025 செப்டம்பர் 01 முதல் 04 ஆம் திகதி வரை, அரசாங்க அலுவலகங்களின் பல்வேறு அம்சங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்பட்டது.
அதற்கமைவாக, புத்தளம் மாவட்ட செயலகத்தின் அனைத்து பிரிவுகளும், சுற்றுப்புரமும் சுத்திகரிக்கும் திட்டமானது கடந்த 01 ஆம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.
புத்தளம் மாவட்டச் செயலாளர்/ அரசாங்க அதிபர் திரு. வை.ஐ.எம். சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம், மாவட்டச் செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் உத்தியோகத்தர்கள் இவ் செய்ரி வாரத்தை செயற்படுத்துவதில் பங்கேற்றனர்.
Seiri (Cleanliness) Week was launched in order to keep the institution organized……
Cleanliness Week, which aims to keep government institutions organized, was held from September 1–4, 2025, and focused on several areas of government offices in accordance with the Clean Sri Lanka National Program.
Thus, from the first to the fourth, cleaning initiatives were carried out in and around the Puttalam District Secretariat .
As directed by Puttalam District Secretary/Government Agent Y.I.M. Silva, officers from every division within the District Secretariat took part in the implementation of this Cleanliness Week.








