• Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
மாவட்ட செயலகம் - புத்தளம் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI
  • Twitter
  • அனர்த்த முகாமைத்துவம்
  • செய்திகள்
  • RTI

social 07 Sl flag

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்கள்
    • உத்தியோகஸ்தர் குழு
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
  • Services
  • தரவிறக்கம்
    • வெடிபொருள் அலகு
    • RTI Forms
    • Motor Traffic Unit Forms
    • Firearms Forms
    • Budget Circular No 08_2025
    • Ads & Applications
  • கேலரி
    • புகைப்பட கேலரி
    • வீடியோ கேலரி
  • தகவல்
    • கூட்ட அட்டவணைகூட்ட அட்டவணை
    • Disaster Details-2025Disaster Details-2025
    • Ditwa -Allowance GuidelinesDitwa -Allowance Guidelines
    • பிரசைகள் சாசனம்
    • புள்ளிவிபரவியல்
    • Aswesuma Details
    • Statistical Hand Book ‐ 2024
    • Puttalam Resource Profile
    • GN DetailsGN Details
  • தொடர்புகளுக்கு
    • விசாரணை
    • தொடர்பு விபரங்கள்
    • Internal Affairs UnitInternal Affairs Unit
  • நிகழ்நிலைச் சேவைகள்
    • மின்-வாகன வருவாய் உரிமம் சேவை
    • e-BMD Portal
    • e-Business Registration
    • Online Voter Registration
    • Check the Voter Registration Details
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • செய்திகள்
  • පුත්තලම දිස්ත්‍රික් සැලසුම් කමිටු රැස්වීම පැවැත්විණි

පුත්තලම දිස්ත්‍රික් සැලසුම් කමිටු රැස්වීම පැවැත්විණි

🔖පුත්තලම දිස්ත්‍රික් සැලසුම් කමිටු රැස්වීම පැවැත්විණි🔖

රාජ්‍ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය සහ පුත්තලම දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති ගරු මහාචාර්ය චන්දන අබේරත්න මහතාගේ ප්‍රධානත්වයෙන් පුත්තලම දිස්ත්‍රික් සැලසුම් කමිටු රැස්වීම 2026.08.14 දින ප.ව. 1.00ට පැවැත්විණි.

පුත්තලම දිස්ත්‍රික් ලේකම් වයි. අයි. එම්. සිල්වා මහතාගේ සම්බන්ධීකරණයෙන් පැවැති මෙම රැස්වීම සඳහා දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු සාමාජිකයින්, රාජ්‍ය ආයතන ප්‍රධානීන් සහ අදාළ නිලධාරීන් සහභාගී වූහ. මෙහිදී 2026 වර්ෂයේ ක්‍රියාත්මක වන සංවර්ධන ව්‍යාපෘතිවල ප්‍රගතිය, පවතින ගැටලු සහ ඒවාට අදාළ ඉදිරි ක්‍රියාමාර්ග පිළිබඳව සවිස්තරාත්මකව සාකච්ඡා කෙරිණි.

එමෙන්ම, විවිධ අංශ යටතේ ක්‍රියාත්මක වන සංවර්ධන වැඩසටහන්වල වත්මන් ප්‍රගතිය සමාලෝචනය කරමින්, ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීමේදී මතුව ඇති ගැටලු සඳහා කඩිනම් විසඳුම් ලබාදීම සහ අදාළ ආයතන අතර සම්බන්ධීකරණය තවදුරටත් ශක්තිමත් කිරීමේ අවශ්‍යතාව අවධාරණය කෙරිණි. පුත්තලම දිස්ත්‍රික්කයේ සංවර්ධන කටයුතු කාර්යක්ෂමව හා සැලසුම්ගතව ඉදිරියට ගෙන යාම සඳහා අවශ්‍ය තීරණ සහ ඉදිරි ක්‍රියාමාර්ග පිළිබඳව ද මෙහිදී අවධානය යොමු කෙරිණි. 

🔖புத்தளம் மாவட்ட திட்டமிடற் குழுக் கூட்டம் நடந்தேறியது🔖

புத்தளம் மாவட்ட திட்டமிடற் குழுக் கூட்டமானது அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களின் தலைமையில் 14.08.2026 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட செயலாளர் திரு. வை.ஐ.எம். சில்வா அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இங்கு 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், தற்போது காணப்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், பல்வேறு துறைகளின் கீழ் செயற்படுத்தப்பட்டும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதுடன், தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது. புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை வினைத்திறனுடனும் திட்டமிடலுடனும் முன்னெடுப்பதற்கு தேவையான தீர்மானங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

🔖Puttalam District Planning Committee Meeting Held🔖

The Puttalam District Planning Committee meeting was held on August 14, 2026, at 1:00 PM, presided over by Hon. Prof. Chandana Aberathna, Minister of Public Administration, Provincial Councils and Local Government, and Chairman of the Puttalam District Coordinating Committee.

Coordinated by Puttalam District Secretary Mr. Y. I. M. Silva, the meeting was attended by members of the District Coordinating Committee, heads of state institutions, and relevant officials. Detailed discussions were held regarding the progress of development projects scheduled for 2026, existing issues, and the way forward.

Furthermore, while reviewing the current progress of development programs across various sectors, emphasis was placed on the need to provide prompt solutions to issues arising during project implementation and to further strengthen coordination among the relevant institutions. Attention was also focused here on the decisions and future actions required to carry forward development activities in the Puttalam District efficiently and systematically.

FaLang translation system by Faboba

முதன்மை பட்டியல்

  • எம்மைப்பற்றி
  • பிரசைகள் சாசனம்
  • தொடர்புகளுக்கு
  • தளவரைபடம்

அடைவுகளுக்கு

புத்தளம் மாவட்ட செயலகம்,
புத்தளம்,
இலங்கை.

தொலைபேசி    : +94 322265335

தொலைநகல்    : +94 322265543

மின்னஞ்சல்       : disputtalam@yahoo.com , moha.dist.puttalam@gmail.com

 

 

பகிர்வுகளுக்கு

பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

gic ta

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 24 September 2026.