வழங்குநர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் பதிவு செய்தல் - 2025
புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் புதிய வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பதிவு 2025 ஆம் ஆண்டிற்கான ஆரம்பமாகியுள்ளது. மேலும் தகவலுக்கு அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தைப் பார்க்கவும்.
அறிவிப்பு
| சிங்களம் | தமிழ் | ஆங்கிலம் |
வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பதிவுக்கான விண்ணப்பப் படிவம் - 2025
| சிங்களம் | தமிழ் | ஆங்கிலம் |


















