2024 ජනාධිපතිවරණය    සඳහා  ඡන්ද සලකුණු කිරිමට පුත්තලම දිස්ත්‍රික්කයෙන්  ඡන්දදායකයින්   663,673 දෙනෙකු සුදුසුකම් ලබා ඇති බව (2024 ප්‍රධාන නාම ලේඛනය හා 1වන පරිපූරකය අනුව ) දිස්ත්‍රික් තේරිම්භාර නිලධාරි/දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්.එස්.පි.හේරත් මහතා පැවසීය.

පුත්තලම දිස්ත්‍රික්කයේ ඡන්ද කොට්ඨාස සංඛ්‍යාව 05කි . ඒ අනුව කොට්ඨාස මට්ටමින් ඡන්දායකයින් වන්නේ මෙසේය. පුත්තලම 174,159 දෙනෙකු, ආණමඩුව 133,202 දෙනෙකු, හලාවත 134,178 දෙනෙකු, නාත්තන්ඩිය 103,847 දෙනෙකු හා වෙන්නප්පුව කොට්ඨාසයේ 118,286 දෙනෙකු ලෙසිනි.

තැපැල් ඡන්ද  සඳහා ලද අයදුම්පත් සංඛ්‍යාව 15,270කි. ඉන් පිළිගත් අයදුම්පත් සංඛ්‍යාව 14,967 ක් බවත් අයදුම්පත් 303 ප්‍රතික්ෂේපිත වී ඇති බවත් ඒ මහතා පැවසීය.

තැපැල් ඡන්ද නිකුත් කිරිම 2024.08.26 දින  දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල පරිශ්‍රයේ මධ්‍යස්ථාන 27 ක දී සිදු කෙරෙන බව දිස්ත්‍රික් තේරිම්භාර නිලධාරි/ දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්.එස්.පි.හේරත් මහතා වැඩිදුරටත් පවසන ලදි.

ඒ අනුව තැපැල් ඡන්ද ප්‍රකාශ කිරිමේ දිනයන් පහත පරිදි වේ.

දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල, මැතිවරණ කාර්යාල හා පොලිසිය -   2024.09.04 දින දි , අනෙකුත් ආයතන  සඳහා   2024.09.05 හා 06 දිනයන් සහ සලකුණු නොකරන ලද තැපැල් ඡන්ද පත්‍රිකා සඳහා නැවත ලබා දෙන සලකුණු කිරීමේ දිනය 2024.09.11 හා 12 යන දිනයන් වේ.

එමෙන්ම පුත්තලම දිස්ත්‍රික්කයේ ඡන්ද මධ්‍යස්ථාන 470 ස්ථාපිත කෙරේ. ගණන් කිරීමේ කටයුතු සඳහා  පරිශ්‍ර දෙකකි. (02)  එම පරිශ්‍ර වන්නේ  ෆාතිමා හා සෙයිනබ් බාලිකා  විද්‍යාලය සහ ශාන්ත ඇන්ඩෲ මධ්‍ය මහා විද්‍යාලය වේ. එමෙන්ම සාමාන්‍ය ගණන් කිරීමේ මධ්‍යස්ථාන 54ක් හා තැපැල් ඡන්ද ගණන් කිරීමේ මධ්‍යස්ථාන 08 ස්ථාපිත කිරීමට නියමිත බව දිස්ත්‍රික් තේරිම්භාර නිලධාරිවරයා වැඩිදුරටත් පැවසීය.

 

2024 சனாதிபதித் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் 663,673 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்....மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி கூறுகிறார்....

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 663,673 வாக்காளர்கள் 2024 சனாதிபதித் தேர்தலுக்கு (2024 பிரதான பெயர்பட்டியல் மற்றும் 1வது இணைப்பின்படி) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான திரு. எச்.எம்.எஸ்.பி. ஹேரத் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை 05 ஆகும். அதன்படி, தொகுதி அளவில் உள்ள  வாக்காளர்கள் பின்வருமாறு: புத்தளத்தில் 174,159 பேரும், ஆனமடுவையில் 133,202 பேரும், சிலாபம் தொகுதியில் 134,178 பேரும், நாத்தாண்டிய தொகுதியில்; 103,847 பேரும், வென்னப்புவ தொகுதியில் 118,286 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

தபால் மூல வாக்குகளுக்காக  பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 15,270 ஆகும். இவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 14,967 எனவும், 303 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டச் செயலக வளாகத்தில் உள்ள 27 நிலையயங்களில் 2024.08.26 அன்று தபால் மூல வாக்களிப்பு தொடர்பான விநியோகப்  பணிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான திரு. எச்.எம்.எஸ்.பி. ஹேரத் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, தபால் மூல வாக்களிக்கும் திகதிகள் பின்வருமாறு.

மாவட்ட செயலக வளாக  அலுவலகங்கள், தேர்தல்கள் அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையம் - 2024.09.04 ஆம் அன்றும் ஏனைய நிறுவனங்களுக்கு 20024.09.05 மற்றும் 2024.09.06 ஆகிய தினங்களிலாகும்.

வாக்களிகப்படாத தபால் வாக்குகளுக்கான மறு வாக்களிப்பு  திகதி 2024.09.11 மற்றும் 2024.09.12 ஆக குறிக்கப்பட்டுள்ளது .

அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் 470 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக   இரண்டு வளாகங்கள் நிறுவப்படவுள்ளன. (02) அவை  பாத்திமா மற்றும் சைனப் மகளிர் கல்லூரிகள் மற்றும் புனித அண்ட்ரூஸ் மத்திய உயர்நிலைப் கல்லுரி என்பனவாகும். 54 வழக்கமான வாக்கு எண்ணும் நிலையங்களும் 08 தபால் வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவர் மேலும் தெரிவித்தார்.

 

663,673 voters are eligible to cast their votes in Puttalam district for the 2024 presidential election. The District Returning Officer says...

District Returning Officer/District Secretary, Mr. H. M. S. P. Herath, said that 663,673 voters from Puttalam district have qualified to cast their votes for the 2024 presidential election (according to the 2024 main name list and 1st supplementary).

The number of constituencies in Puttalam district is 5. Accordingly, the voters in the constituencies are as follows: 174,159 people in Puttalam, 133,202 in Anamaduwa, 134,178 in Chilaw, 103,847 in Nattandiya, and 118,286 in Wennappuwa.

15,270 applications have been submitted in order to cast postal ballots. According to him, out of the total number of applications, 14,967 have been accepted and 303 have been rejected.

The District Returning Officer/District Secretary, Mr. H. M. S. P. Herath, further said that the issuing activities for postal votes will be done on August 26, 2024, in 27 centers of the District Secretariat office premises.

Accordingly, the postal voting dates are as follows:

District Secretariat offices, Elections Office, and Police on April 9, 2024; for other institutions on April 5, 2024; and 06.09. 2024. The date of re-marking for unmarked postal ballots will be September 11 and 12, 2024.

Also, 470 polling booths will be established in Puttalam district. There are two premises for vote countings (02) The premises are Fathima and Zainab Girls' School and St. Andrew's Central High School. The District Returning Officer added that 54 regular counting centers and eight postal vote counting centers are also to be established.

Untitled 16 5 585x390

දින කිහිපයක සිට ඇඳහැලෙන වර්ෂාව හේතුවෙන් මාදම්පේ සහ මහවැව ප්‍රදේශයෙන්  ගලාබස්නා හැමිල්ටන් ඇළ සහ කඩුපිටි ඔය පිටාර ගැලීම නිසා හලාවත - කොළඹ ප්‍රධාන මාර්ගයේ ස්ථාන කිහිපයක් ජලයෙන් යටවී  ගමනාගමනයට බාධා එල්ල විය. අද අලුයම සිට ඇති වු මෙම තත්වය නිසා නිවාස සහ අතුරු මාර්ග රැසක් ද ජලයෙන් යට වි තිබේ.

ජලයෙන් යට වී ඇති ස්ථානයන් හි ගමන් කිරිමට  නොහැකි වාහන විකල්ප මාර්ග ඔස්සේ  හරවා යැවීමට තොඩුවාව පොලිසියේ රථවාහන අංශය විසින් කටයුතු කරන ලදි.

ආපදා සහන සේවා හදිසි ප්‍රතිචාර යටතේ කඩුපිටි ඔයෙහි ජල ගැලීම් තත්වය පාලනය කිරිමට තල්විල මෝය කපා ජලය මුහුදට බැසයාමට සැලැස්වූ බව දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්.එස්.පි.හේරත් මහතා පැවසීය.

මෙම ජලගැලීම් තත්වය නිසා ඇතිවූ ආපදා හේතුවෙන් පහල මහවැව වසමෙහි පවුල් 45ක පුද්ගලයින් 130 දෙනෙකු මුද්‍රාදේවි රංග ශාලාවේ සුරක්ෂිත මධ්‍යස්ථානය තුළ රඳවා පිසූ ආහාර ලබා දීම සහ අවශ්‍ය අනෙකුත් පහසුකම් ලබාදීම ප්‍රාදේශිය ලේකම් උපදෙස් පරිදි දිස්ත්‍රික් සහන සේවා නිලධාරින්ගේ සහ ග්‍රාමනිලධාරින්ගේ මැදිහත්වීමෙන් සිදුකරන බව දිසාපතිවරයා වැඩිදුරටත් පැවසීය.

දින තුනක් තුළ ඇදහැළුණු (17 දින සිට 19 දක්වා) වර්ෂාව හේතුවෙන් ආරච්කට්ටුව, පුත්තලම, මුන්දලම, කල්පිටිය, වනාතවිල්ලුව, හලාවත, මහවැව, මාදම්පේ සහ නාත්තන්ඩිය ප්‍රාදේශිය ලේකම් කොට්ඨාසයන් හි   පවුල් 445 ක පුද්ගලයින් 1649 දෙනෙකු පිඩාවට පත් විය. එම තත්වය මේ වන විට පහව ගොස් ඇති අතර  තවදුරටත් මහවැව, මාදම්පේ සහ නාත්තන්ඩිය ප්‍රාදේශිය ලේකම් කොට්ඨාසයන් හි පවුල් 298ක පුද්ගලයින් 1010 දෙනෙකු ගංවතුර ආපදාවට ලක්ව සිටිති.

වර්ෂාව සමඟ ඇති වූ සුළං තත්වය නිසා පසුගිය 17 දා පුත්තලම ප්‍රාදේශිය ලේකම් කොට්ඨාසයේ නගර ශාලාව, පුස්තකාලය, මිහිරාජ් මුස්ලිම් පල්ලිය, කුඩිරිප්පුව මත්ස්‍ය වෙළද මධ්‍යස්ථානය, ආණකුට්ටිසෙන් අන්තෝනි දේවස්ථානය,මුල්ලිපුරම් ග්‍රාම නිලධාරි කාර්යාලය,අමිහීර් පෙරපාසල ඇතුළු ආයතන කිහිපයකට හානි සිදුව ඇත.

ඉහළ ජලපොෂක ප්‍රදේශයන්ට ඇදහැලෙන වර්ෂාපතනය හේතුවෙන් අද පෙරවරුවේ සිට දැදුරු ඔය ජලාසයේ වාන් දොරටු දෙකක් අඩි දෙක බැගින් විවෘත කර ඇති බව වාරියපොල ප්‍රාදේශිය වාරිමාර්ග ඉංජිනේරු පවසයි. ඉන් ජලය තත්පරයට ඝන අඩි 2800 බැගින් දැදුරු ඔයට නිකුත් කෙරේ.

අයහපත් කාලගුණයෙන් සිදුවන ආපදා තත්වය අවම කිරිම සඳහා අවශ්‍ය කඩිනම් පියවර ගැනීමට ප්‍රාදේශිය ලේකම්වරුන්ට උපදෙස් ලබා දී ඇති බව දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්.එස්. පි.හේරත් මහතා වැඩිදුරටත් පවසන ලදි.

 

ஹெமில்டன் கால்வாய் மற்றும் கடுப்பிட்டி ஓயா நிரம்பி வழிவதால் கொழும்பு சிலாபம்  பிரதான வீதியில் பல இடங்களில் வெள்ளம்...

பல நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மாதம்பே மற்றும் மஹாவெவ பகுதிகளில் இருந்து ஹெமில்டன் கால்வாய் மற்றும் கடுப்பிட்டி ஓயா பெருக்கெடுத்து ஓடியதுடன் சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பல வீடுகள் மற்றும் பக்க வீதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நீர் தேங்கிய பகுதிகளில் பயணிக்க முடியாத வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடுவதற்கு தொடுவா பொலிஸ் போக்குவரத்து பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகளின் அவசர நடவடிக்கையின் கீழ் கடுப்பிட்டி ஓயாவின் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தல்வில முகத்துவாரம் வெட்டப்பட்டதாக மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்தார்.

வெள்ள நிலைமையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக கீழ் மஹாவெவ பிரதேசத்தில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் முத்ராதேவி திரையரங்கின் பாதுகாப்பான மையத்தில் தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்திNhயகத்தர்களின்  தலையீட்டுடன் சமைத்த உணவு மற்றும் பிற தேவையான வசதிகளை வழங்கியதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். முhவட்ட  செயலாளரின் அறிவுறுத்தலின்படி அதிகாரிகள்.

மூன்று நாட்களில் (17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை) பெய்த மழையினால் ஆராச்சக்கட்டுவ> புத்தளம்> முந்தல்> கல்பிட்டி> வனாத்திவில்லு> சிலாபம்> மஹாவெவ> மாதம்பே> நாத்தாண்டிய ஆகிய பிரதேச செயலகங்களில் 445 குடும்பங்களைச் சேர்ந்த 1649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை தணிந்துள்ளதுடன்> மஹாவெவ> மாதம்பே மற்றும் நாத்தாண்டி பிரதேச செயலகங்களில் 298 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் வெள்ள அனர்த்தத்தில் உள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி மழையுடன் கூடிய காற்றின் காரணமாக புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் நகர மண்டபம்> நூலகம்> மிஹ்ராஜ் பள்ளிவாசல்> குடியிருப்பு மீன் வர்த்தக நிலையம்> ஆனைக்குட்டிசன் அந்தோனியார் தேவாலயம்> முள்ளிபுரம் கிராம அதிகாரி அலுவலகம்> அமீஹிர் பாலர் பாடசாலை உள்ளிட்ட பல நிறுவனங்கள் சேதமடைந்தன. .

மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி திறக்கப்பட்டுள்ளதாக வாரியபொல பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 2800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ். பி ஹேரத் மேலும் தெரிவித்தார்.

 

Hamilton Canal and Kadupitiya Oya are overflowing, flooding several places on the main road of Chilaw  Colombo ….

Due to the torrential rain for several days, Hamilton Canal and Kadupiti Oya overflowed from Madampe and Mahawewa areas, flooding several places on the Chilaw-Colombo main road and disrupting traffic. Due to this situation since this morning, many houses and side roads have been flooded.

The traffic section of the Thoduwa police has arranged to divert the vehicles that cannot travel through the water-logged areas through alternative routes.

District Secretary HMSP Herath said that the Thalwila estuary was cut to control the flood situation in Kadupiti Oya under the emergency response of disaster relief services.

The District Secretary further said that 130 people from 45 families in the lower Mahawewa division were shifted to safe centre of Mudradevi Theatre due to the disaster caused by the flood situation and provided cooked food and other necessary facilities with the intervention of District Relief Service Officers and Grama Niladharies as per the instructions of the Divisional Secretary.

1649 people from 445 families in Arachchikattuwa, Puttalam, Mundel, Kalpitiya, Wanathawilluwa, Chilaw, Mahawewa, Madampe and Natthandiya Divisional Secretariats were affected due to the rain that fell in three days (17th to 19th). The situation has now subsided and further 1010 people from 298 families in Mahawewa, Madampe and Natthandiya Divisional Secretariats are under flood disaster.

On the 17th, due to the windy conditions along with the rain, several institutions including the Town Hall, Library, Mihiraj Mosque, Kudirippuwa Fish Market, Anakuttisen Anthony Church, Mullipuram Gramam Niladhary’s Office, Amihir Preschool were damaged in the Puttalam Divisional Secretariat Division.

Due to the rainfall in the upper catchment areas, two sluice gates of Deduru Oya Reservoir have been opened two feet each since this morning, says Wariyapola Regional Irrigation Engineer. The water is released into Deduru Oya at the rate of 2800 cubic feet per second.

The District Secretary H.M.S.P Herath further said the Divisional Secretaries  has been instructed   to take necessary measures to reduce the disaster caused by bad weather.

 

456143805 1008524234397055 8752858768680498059 n   456175313 1008524434397035 7007353121235883858 n

456201308 1008524261063719 3109973835138548167 n   456251607 1008524344397044 5661510080369628574 n

 

 

අගෝස්තු මස 12 දින ට යෙදී තිබූ ජාත්‍යන්තර තරුණ දිනය සැමරීම අරමුණු කොට පුත්තලම අධ්‍යාපන කලාපයේ ශිෂ්‍ය නායක නායිකා දරුවන් ගේ සහභාගීත්වයෙන් දරුවන් මුහුණපාන ගැටළු පිළිබඳව සාකච්ඡා කෙරෙන විද්වත් කථිකාවතක් පසුගිය දා දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ශ්‍රවණාගාරයේ දී පැවැත්විණ.

මෙහිදි තාරුණ්‍ය‍යේ තීරණාත්මක ගැටළුවලට ආමන්ත්‍රණය  කිරීම සිදුවිය. ඒ අනුව ස්ත්‍රී පුරුෂ සමාජ භාවය මත පදනම්කරගත් ප්‍රචණ්ඩත්වය, මත්ද්‍රව්‍ය භාවිතය, ලිංගික හා ප්‍රජනන සෞඛ්‍යය, ලිංගාශ්‍රිත රෝග,එච්අයිවී වැළැක්වීම සහ ඔසප් සනීපාරක්ෂාව  පිළිබඳව සාකච්ඡාවට ලක්කළේය. මෙම කථිකාවතෙහි දී තරුණ නායකයින්ට විවිධ සමාජ පරිසරයන් හි දී මුහුණ පැමට සිදුවන ගැටළුවලට විසදුම් සොයා ගැනීමට අවශ්‍ය වේදිකාව සකසන ලදි.

ජාත්‍යන්තර තරුණ දින සැමරුම වෙනුවෙන් සංවිධානය කරන ලද මෙම විද්වත් කථිකාවත සඳහා දිස්ත්‍රික් ලේකම් එච්.එම්.එස්.පි.හේරත් මහතා,නියෝජ්‍ය ප්‍රාදේශීය සෞඛ්‍ය සේවා අධ්‍යක්ෂ ඉලෝනා වික්‍රමසිංහ මහත්මිය, පුත්තලම කොට්ඨාස ළමා හා කාන්තා කාර්යාංශයේ ස්ථානාධිපති  උපපොලිස් පරික්ෂක දිල්හානි මහත්මිය, අන්තරායකර ඖෂධ පාලක ජාතික මණ්ඩලයේ අධ්‍යාපන  හා පුහුණු නිලධාරි ඉනුෂා හෙට්ටිආරච්චි මහත්මිය ඇතුළු පිරිස සහභාගි වූහ.

ශ්‍රි ලංකා පවුල් සංවිධාන සංගමයේ පුත්තලම සුව සේවා මධ්‍යස්ථානය විසින් සංවිධානය කළ මෙම වැඩසටහන පුත්තලම දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ශ්‍රවනාගාරයේ දී පැවැත්විණි.

 

சர்வதேச இளைஞர் தின விழா

ஆகஸ்ட் 12ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடும் நோக்கில், புத்தளம் கல்வி வலய மாணவத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன்  சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் அறிஞர் பேரவையொன்று அண்மையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு, இளைஞர்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது. இதன்படி, பாலின அடிப்படையிலான வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், பால்வினை நோய்கள், எச்.ஐ.வி தடுப்பு மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சொற்பொழிவில் இளைஞர் தலைவர்கள் பல்வேறு சமூகச் சூழல்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் களம் அமைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 12ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடும் நோக்கில் இந்த அறிஞர் பேரவைக்கு மாவட்ட செயலாளர் திரு. எச்.எம்.எஸ்.பி.ஹேரத், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி இலோனா விக்கிரமசிங்க, புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியக உப பரிசோதகர் திருமதி தில்ஹானி, தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டாளர் சபையின் கல்வி மற்றும் பயிற்சி உத்தியோகதத்ர்  திருமதி. இனுசா ஹெட்டியாராச்சி, உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கத்தினது புத்தளம் சுகாதார நலன் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

International Youth Day celebration

To celebrate International Youth Day on August 12, a scholarly talk was held at the District Secretariat Auditorium recently, with the participation of School Prefects of Puttalam Education Zone, discussing the problems faced by children.

Here, the critical issues of the youth had to be addressed. Accordingly, gender-based violence, drug use, sexual and reproductive health, sexually transmitted diseases, HIV prevention and menstrual hygiene were discussed. In this discourse, the stage was set for the youth leaders to find solutions to the problems they face in various social environments.

District Secretary Mr. H. M. S. P. Herath, Deputy Regional Health Services Director Mrs. Ilona Wickramasinghe, Puttalam Division Children and Women Bureau Sub-Inspector Mrs. Dilhani, National Dangerous Drugs Control Board’s Education and Training Officer Mrs. Inusha Hettiarachchi, and others participated.

This program was Organized by the Puttalam Health Care Centre of the Sri Lanka Family Planning Association, and held at the Puttalam District Secretariat Auditorium.

 

455271665 1004238934825585 8085078477213539736 n   454727865 1004238108159001 6852201904472392827 n

455325364 1004238994825579 3107222734789747618 n   455145695 1004238814825597 5625882283169313469 n